Chords: Un Kuthamaa - Azhagi (2002) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Jul 19, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Composed and sung by Ilaiyaraja.
    Dm, 6/8

    (Dm)உன் குத்தமா? என் குத்தமா?
    யார நானும் குத்தம் சொல்ல?
    பச்சபசு சோலையி(Gm)லே
    (Dm)பாடி வந்த பைங்கிளியே
    இன்று நடபாதையிலே(Gm)
    (Dm)வாழ்வதென்ன மூலையிலே?
    கொத்து நெருஞ்சு முள்(Gm)ளு
    (Dm)குத்துது (A)நெஞ்சுக்குள்(Dm)ளே
    (Dm)சொன்னாலும் சோகம் அம்(Gm)மா
    (Dm)தீராத (A)தாகம் அம்(Dm)மா


    │Dm│Gm│Dm│Gm│
    (Dm)
    நிலவோட (Gm)மணலோட
    (Dm)தெருமன்னு (Gm)ஊடம்போட
    (Dm)விளையாண்டது ஒரு காலம்
    │Dm│Gm│Dm│Gm│
    (Dm)
    அலஞ்சாலும் (Gm)திரிஞ்சாலும்
    (Dm)அழியாத (Gm)கலையாத
    (Dm)கனவாச்சு இளம் காலம்
    │Dm│Gm│Dm│Gm│
    (A)
    என்ன எதிர்(Dm)காலமோ……….?
    (A)என்ன எதிர்(Dm)காலமோ?
    (A)என்ன புதிர் (Dm)போடுமோ?
    (A)இளமையில் (Dm)புரியாது
    (A)முதுமையில் (Gm)முடி(A)யாது │A│Gm A
    (A)இன்பத்திற்கு (Dm)ஏங்காத
    (A)இளமையும் (Dm)இங்கேது?
    (C)காலம் போடுது (Gm)கோலங்க(A7)ளே

    Rajesh
     
    vs.suresh and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Thank you so much my friend, I badly wanted to do this song. Away from my guitar now, hopefully tomorrow will get to strum and sing this soulful pathos song.
    Much appreciate.
     
    Yasa MusicTV likes this.
  3. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

Share This Page