Chords: Ulagam Muzhuthum-Nooravathu Naal-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jun 5, 2023.

  1. abygailann

    abygailann Active Member

    Hi friends...Pls validate the chords for this song..Thanks in advance...


    பாடல்: உலகம் முழுதும்
    பாடியவர்கள் : யேசுதாஸ் & வாணி ஜெயராம்

    ஆண்: (Ab)உலகம் முழுதும் பழைய ராத்திரி (Eb)உனக்கும் எனக்கும் புதிய ராத்தி(Ab)ரி
    பெண்: (Ab)உலகம் முழுதும் பழைய ராத்திரி (Eb)உனக்கும் எனக்கும் புதிய ராத்தி(Ab)ரி
    ஆண்: (Ab)தழுவும் தோள்களில் (Bb)நழுவும் (Eb)பூங்கொ(Ab)டி
    பெண்: (Ab)ல ல ல ல ல லலல(Bb)லா..ல(Eb)லா(Ab)
    ஆண்:
    (Ab)உலகம் முழுதும் பழைய ராத்திரி (Eb)உனக்கும் எனக்கும் புதிய ராத்தி(Ab)ரி

    Charanam
    பெண்:
    (Ab)எப்போதும் இல்லாமல் (Eb)இருதயம் (Ab)மேளம் கொட்ட
    ஆண்: (Eb)நான்
    பெண்: தொட தொட (Ab)..மனசுக்குள்
    ஆண்: (Eb)தீம்
    பெண்: தரி கிட

    ஆண்: (Ab)பொன்மேனி எங்கெங்கும் (Eb)வெட்கம் வந்து (Ab)சேலை கட்ட
    பெண்: (Eb)நான்
    ஆண்: மலர்ந்திட (Ab)..ரகசிய
    பெண்: (Eb)தீ
    ஆண்: வளர்ந்திட

    பெண்: (Db)முத்தம் கொடுத்(Eb7)து முத்து குளிக்(Db)க வித்தையும் கத்து குடுக்(Eb7)(Bb)நான் உன்னை (Ab)பார்க்க (Bb)நீ என்னை (Ab)பார்க்க
    ஆண்: (Bb7)கட்டி பிடிக்கு(Eb)ம் காதல் சுகத்தில் கட்டில்களும் (Ab)பூ பூக்க

    பெண்: (Ab)உலகம் முழுதும் பழைய ராத்திரி (Eb)உனக்கும் எனக்கும் புதிய ராத்தி(Ab)ரி
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    Song: Ulagam Muluthum
    Singers: KJJ & Vani Jeyaram
    Scale: Ab

    Male: (Ab)Ulagam muluthum Pazhaiya raththiri (Eb)Unakkum enakkum Pudhiya raththi(Ab)ri
    Female: (Ab)Ulagam muluthum Pazhaiya raththiri (Eb)Unakkum enakkum Pudhiya raththi(Ab)ri
    Male: (Ab)Thazhuvum thozhgalil (Bb)Naluvum (Eb)poongo(Ab)di
    Female: (Ab)Lalalalalala lala lala (Bb)lalaa..Laa(Eb) laa laa laa(Ab)
    Male:
    (Ab)Ulagam muluthum Pazhaiya raththiri (Eb)Unakkum enakkum Pudhiya raththi(Ab)ri

    Charanam
    Female:
    (Ab)Eppodhum illamal (Eb)Irudhaiyam (Ab)melam kotta
    Male: (Eb)Naan
    Female: Thoda thoda (Ab)..manasukkul
    Male: (Eb)Theem
    Female: Tharikita

    Male: (Ab)Ponmeni engengum (Eb)Vetkam vandhu (Ab)selai katta
    Female: (Eb)Naan
    Male: Malarnthida (Ab)..ragasiya
    Female: (Eb)Thee
    Male: Valarnthida

    Female: (Db)Mutham kodu(Eb7)thu Muthu kulik(Db)ka Viththaiyum kaththu kuduk(Eb7)ka (Bb)Naan unnai (Ab)paarkka (Bb)Nee ennai (Ab)paarkka
    Male: (Bb7)Kattipidikku(Eb)m kaadhal sugathil Kattilgalum (Ab)poo pooka

    Female:
    (Ab)Ulagam muluthum Pazhaiya raththiri (Eb)Unakkum enakkum Pudhiya raththi(Ab)ri
     
    guitarvijay and tripravi like this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wonderful song selection John!
    Superb work! Enjoyed playing!

    Please see my version below with minor changes.

    Scale: Ab Major
    Time Signature: 6/8


    Pallavi
    ஆண்:
    (Ab) உலகம் முழுதும் பழைய ராத்திரி
    (Eb7) உனக்கும் எனக்கும் புதிய ராத்தி(Ab)ரி
    பெண்: (Ab) உலகம் முழுதும் பழைய ராத்திரி
    (Eb7) உனக்கும் எனக்கும் புதிய ராத்தி(Ab)ரி

    ஆண்: (Ab) தழுவும் (Bb) தோள்க(Ab)ளில்
    நழுவும் (Bb) பூங்கொ(Eb)டி
    பெண்: (Ab) ல ல ல (Bb) ல ல ல (Ab) லாலாலா லாலாலா
    (Ab) ல ல ல (Bb) ல ல ல (Eb) லா

    ஆண்: (Ab) உலகம் முழுதும் பழைய ராத்திரி
    (Eb7) உனக்கும் எனக்கும் புதிய ராத்தி(Ab)ரி

    Charanam
    பெண்:
    (Ab) எப்போதும் இல்லாமல்
    (Ebsus4) இருதயம் (Ab) மேளம் கொட்ட
    ஆண்: (Ebsus4) நான்
    பெண்: தொட தொட மனசுக்குள்
    ஆண்: தீம்
    பெண்: தரி கிட

    ஆண்: (Ab) பொன்மேனி எங்கெங்கும்
    (Ebsus4) வெட்கம் வந்து (Ab) சேலை கட்ட
    பெண்: (Ebsus4) நான்
    ஆண்: மலர்ந்திட ரகசிய
    பெண்: தீ
    ஆண்: வளர்ந்திட

    பெண்: (Db) முத்தம் கொடுத்(Eb)து
    முத்து குளிக்(Db)
    வித்தையும் (Eb) கத்து குடுக்க

    (Bb) நான் உன்னை (Ab) பார்க்க
    (Bb) நீ என்னை (Ab) பார்க்க
    ஆண்: (Bb7) கட்டி பிடிக்கு(Eb)ம் காதல் சுகத்தில்
    கட்டில்களும் (Ab) பூ பூக்க

    Kind regards,
    Vijay
     
    abygailann likes this.
  3. abygailann

    abygailann Active Member

    Thanks VJ...Ebsus4 chord...Never came to.my mind..Thanks for your version...

    John ....
     
    guitarvijay likes this.

Share This Page