Chords:Ulagam Ippo-Azhagar Malai-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear all..a beautiful composition by Raja sir with his voice...It s a jazz based song too..Can hear the jazzy sound in the interlude...


    Song: Ulagam Ippo

    (A)…(F#m)…(E)…(A)…(Arpeggios)

    (E)உலகம் (A)இப்போ (E)எங்கோ (A)போகுது
    எனக்கிந்த அன்னை பூமி போதும்
    எனக்கிந்த அன்னை பூமி போதும்
    இங்குப் (E)பிறந்தவ(A)ரும் (E)எங்கேப் (A)போகிறான்
    எனக்கெந்தன் சொந்த நாடு போதும்
    எனக்கெந்தன் சொந்த நாடு போதும்

    (A)வகை வகையாய் வாழ்ந்ததெல்லாம்
    வாழ்க்கையில்லையா(D)...
    (A)வழி வழியாய் காத்ததெல்லாம் நமது
    செல்வம்மில்லையா(D)...
    (Dm)மாற்றந்தான் நல்லம்(F#m)மாற்றமா அது (E)நமக்கு வேணுமா

    (E)உலகம் (A)இப்போ (E)எங்கோ (A)போகுது
    எனக்கிந்த அன்னை பூமி போதும்
    எனக்கிந்த அன்னை பூமி போதும்

    Charanam

    (A)
    நதிகளி(Bm)னால் நிலம் (D)செழித்துக்(E)கொழிப்பதில் (A)நெஞ்சம் நெகிழ்கிறேன்
    (A)விதிவசத்(Bm)தால் நான் (D)சோற்றுக்க(E)லைந்ததை (A)நினைத்துப்பார்க்கிறேன்
    பட்டினியும் (D)பாமரரும் (A)பாரதத்தின் (D)செல்வம்மென்பேன்
    (A)நாடுவிட்டு (D)செல்வதெல்லாம் (A)இழிந்து (D)நிற்கும் ஏழை என்பேன்
    (E)அந்நியரின் (F#m)செல்வமெல்லாம் (E)அன்னைமண்ணுக்கொரு (F#m)விலையாமோ
    (D)இந்த மண்ணை(F#m)விட்டு விட்டு (E)எங்கு போவது
     
    Last edited: Mar 3, 2023
    tripravi likes this.

Share This Page