Chords:Uchi Mudhal Patham Varai-Senggottai-Vidyasagar

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 12, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Pallavi

    [: (E)
    உச்சி முதல் பாதம் வரை
    உன் பெயரை நான் எழுத வேண்டும்(B)
    (E)
    மிச்சம் இன்றி மீதம் இன்றி
    முப்போழுதம் எபோழுதும் வேண்டும்(B)
    உடல் (E)தன் என் வசம்
    மனம் தான் உன் வசம்
    உல(G#m)கம் யாவுமே(C#m) நம் வ(B)சம்….ம்ம் :]

    Charanam
    (E)
    மன்றம் பார்த்திருக்க (G#m)மன்னன் வேர்த்திருக்க
    (A)முத்தாடும் (B)முத்தார(E)மே
    (E)மின்னும் தொகை மயில் (G#m)உன்னை தீண்டுகையில்
    (A)மின்சாரம் (B)உண்டாகு(E)மே

    (C#m)
    மஞ்சள் நிலவே (G#7)மாம்பூவே
    (C#m)நெஞ்சம் முழுக்க உன் (A)நேசம் (B)தான்
    (C#m)புத்தம் புதிது என் (G#7)பூந்தேகம்
    (C#m)மெல்ல தழுவு (A)இந்நேரம் (B)தான்
    (A)நான் தீண்ட நீயும் தீண்ட
    வாழ்த்தா(F#m)தோ வானமே…(F#)

    (B)"I LOVE (A)YOU….. (B)"I LOVE (A)YOU
     
    tripravi likes this.

Share This Page