Chords: Thendraldhaan Thingaldhaan – Keladi Kanmani (1990) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Apr 22, 2023.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Double sixer by KJY sir and Chechi!

    Composed by: Ilaiyaraaja
    Sung by: K.J.Yesudas & K.S.Chithra

    Scale: F Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Fm)
    தென்றல் தான்... திங்கள் தான்...
    நாளும்... சிந்தும்...
    உன்னில் தான்... என்னில் தான்...
    காதல்... சந்தம்...

    (Ab) ஆடும்... காற்று...
    நெஞ்சில்... தாளம் போட...
    ஆசை... ஊற்று...
    காதில்... கானம் பாட...
    நெஞ்(Eb)சோடு தான்...
    (Fm) வா... வா... வா... கூட...

    (Fm) தென்றல் தான்... திங்கள் தான்...
    நாளும்... சிந்தும்...
    உன்னில் தான்... என்னில் தான்...
    காதல்... சந்தம்...

    Charanam
    (Fm)
    காவேரி ஆற்றின்... (Ab) மீன் இங்கே...
    (Fm) காதோடு மோதும்... (Ab) ஆனந்தம்...
    (Fm) தீராத காதல்... (Ab) தோிங்கே...
    (Fm) பாட்டோடு பாட்டாய்... (Ab) ஆரம்பம்...

    (Ab) பாராமலே... போராடினேன்...
    (Fm) தாளாத... மோகம் ஏற...
    (Ab) தூங்காமலே... நான் வாடினேன்...
    (Fm) சேராத தோள்... தான் சேர...

    (Fm7) தாவிடும்...
    என் (Bbm) நெஞ்சத்தின்... சந்தங்கள்...
    (Fm7) பாடிடும்... உன்(Bbm)னை...
    (Fm7) தேடிடும்...
    உன் (Bbm) நெஞ்சத்தின்... மஞ்சத்தில்...
    (Fm7) பாய்ந்திடும்... என் (Bbm) எண்ணங்கள்...

    (Ab) நித்தம் நீ... (Eb) தித்தித்தாய்...
    (Ab) பக்கம் தான்...
    (Fm) வா... வா... வா... கூட...

    Kind regards,
    Vijay
     
    roentgen, abygailann and tripravi like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Hi VJ...Semme song ..Thanks VJ for the chords....will try to play it soon..
    John
     
    guitarvijay likes this.

Share This Page