Chords: Then Mazhaiyile-Puthiyavan-VS Narasimman

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 31, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member



    Dear friends, just to boost up the group..Very quiet....

    THEN MAZHAYILE

    [: (D)தேன் மழையிலே
    தினம் நனையும் உன் நெஞ்ச(G)மே
    (E7)வா ரசிகை(A7)யே சங்(D)கீ(A7)தம் நா(D)னே :]

    (D)தேன் மழையிலே
    தினம் (G)நனையும் உன் நெஞ்ச(D)மே

    CHARANAM 1

    (D)இன்னும் தனிமைக்கு துணை இல்லை
    (G)இந்த இளமைக்கு (D)அணையில்லை
    துள்ளி பறக்கவும் (Cm)துணிவில்லை
    உள்ளுக்குள் உஷ்(D)ணங்கள் (2)

    (C)உனை நினைக்கிறது
    (A)குயில் தவிக்கிறது
    (D)சிறகை விரித்து (E)சிறையை உடைக்க
    துடிக்கிற(A)தே
    (F)குயில் எங்கே வசந்தம் அங்கே
    (E)நீ (D)வா (G)இங்(D)கே

    CHARANAM 2

    (D)எந்தன் இசை மழை பொழியல்லாம்
    (G)உள்ளம் என்னும் கிண்ணம் (D)வழியலாம்
    கவலைகள் அதில் (Cm)கரையலாம்
    அன்பே வா அரு(D)கே வா (2)

    (C)கரையை கடந்து
    (A)ஒரு கடல் வருகிறது
    (D)அலைகள் எழுந்து (E)இதயம் நுழைந்து
    சுடுகிற(A)தே
    (F)உனைத்தான் நானே நனைத்தேனே
    (E)வா (D)பொன் (G)மா(D)னே
     
    Last edited: Apr 1, 2023
    tripravi likes this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Thanks dear friend VJ for the corrections...Much appreciated ....

    John
     
    tripravi likes this.

Share This Page