Chords:Thegam Siragadikkum-Naane Raja Naane Manthiri-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 28, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member



    Song : Thegam Siragadikkum
    Scale : Cm

    Pallavi
    (Cm)
    தேகம் (Bb)சிற(Cm)கடிக்கும்-(Bb)ஹோய்-(Cm)வானம் (Bb)குடை (Cm)பிடிக்கும்
    (Cm)தேகம் (Bb)சிற(Cm)கடிக்கும்-(Bb)ஹோய்-(Cm)வானம் (Bb)குடை (Cm)பிடிக்கும்
    (Cm)தேடு(Gm)து (Bb)பெண் (Cm)மயில் சேர்ந்த(Gm)து (Bb)ஓர் குயி(Gm)ல்
    (Cm)கா(Ab)தல் (Fm)கீ(Ab5)தம் (Cm)பாடும்
    (Cm)தேகம் (Bb)சிற(Cm)கடிக்கும்-(Bb)ஹோய்-(Cm)வானம் (Bb)குடை (Cm)பிடிக்கும்

    Charanam
    (Eb)
    ஆசை இன்று பாதை போடும் (Cm)நாணம் வந்து (Bb)ஊஞ்ச(Cm)லாடும்
    (Eb)தேவை இங்கு தூது போகும் (Cm)தேகம் வந்து (Bb)போர்வை (Cm)ஆகும்
    (Cm)இதயமே நல(Fm)மா
    (Cm)இளமையே சுக(Fm)மா
    (Ab)சோதனை (Cm)செய்ய(Gm)வோ
    (Ab)தேன்மழை (Cm)பெய்ய(Gm)வோ
    (Cm)கா(Ab)தல் (Fm)கீ(Ab5)தம் (Cm)பாடும்
     
    tripravi and guitarvijay like this.

Share This Page