Chords:Thedum Kan Paarvai-MTK-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, May 2, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear all..A beautiful number from MSV and Raja sir...

    Song: Thedum Kan Paarvai
    Movie : Melle Thiranthathu Kathavu
    Scale: Dm
    Singers: SPB & S Janaki

    (Dm)
    தேடும் கண் பார்வை தவிக்க துடிக்(F)
    (Dm)தேடும் கண் பார்வை தவிக்க துடிக்(F)
    சொன்ன (E)வார்த்தை காற்றில் (Am)போனதோ
    வெறும் (Dm)மாயமான(Am)தோ...

    (Dm)
    தேடும் பெண் பாவை வருவாள் தொடு(F)வாள்
    (Dm)தேடும் பெண் பாவை வருவாள் தொடு(F)வாள்
    கொஞ்ச (E)நேரம் நீயும் (Am)காத்திரு
    வரும் (Dm)பாதை பார்த்தி(Am)ரு...

    (Dm)
    தேடும் கண் பார்வை தவிக்க துடிக்(F)

    Charanam 1

    (C)
    காண வேண்டும் சீக்கிரம்... என் (E)காதல் ஓவி(Dm)யம்
    வா(Bb)ராமலே என்னாவதோ... என் (F)ஆசை காவியம்
    (C)வாழும் காலம் ஆயிரம் நம் (E)சொந்தம் அல்ல(Dm)வா
    கண்(Bb)ணாளனே நல் வாழ்த்துகள் என் (F)பாட்டில் சொல்லவா...

    கனி(Dm)வாய்... மலரே...
    உயிர் வாடும் (Gm)போது (C)ஊட(Am)லென்ன
    (Bb)பாவம் (Am7)அல்ல(Dm)வா...

    (Dm)தேடும் பெண் பாவை வருவாள் தொடு(F)வாள்

    Charanam 2

    (C)தேடி தேடி பார்க்கிறேன் என் (E)கால்கள் ஓய்ந்(Dm)ததே
    கா(Bb)ணாமலே இவ்வேளையில் என் (F)ஆவல் தீருமோ
    (C)காற்றில் ஆடும் தீபமோ உன் (E)காதல் உள்ள(Dm)மே...
    நீ (Bb)காணலாம் இந்நாளிலே என் (F)மேனி வண்ணமே

    பிரிந்(Dm)தோம்... இணைவோம்...
    இனி (Gm)நீயும் நானும் (C)வாழ (Am)வேண்டும்
    (Bb)வாசல் (Am7)தேடி (Dm)வா...

    (Dm)தேடும் கண் பார்வை தவிக்க துடிக்(F)
    (Dm)தேடும் பெண் பாவை வருவாள் தொடு(F)வாள்
    சொன்ன (E)வார்த்தை காற்றில் (Am) போகுமோ
    வெறும் (Dm)மாயமாகு (Am)மோ...
    (Dm)தேடும் கண் பார்வை தவிக்க துடிக்(F)
     
    roentgen, guitarvijay and tripravi like this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Brilliant work John!
    Minor changes in my version.

    In Charanam:
    .......வெறும் (Dm)மாய(Am)மானதோ...(F)ஓஓ.....

    In Pallavi:
    (C)காண வேண்டும் சீக்கிரம்... என் (E)காதல் ஓவி(Am)யம்...(F).......

    ..........உயிர் வாடும் (Gm)போது (F)ஊட(C)லென்ன
    (Bb)பாவம் (C)அல்ல(Dm)வா...

    Rajesh
     
    guitarvijay, tripravi and abygailann like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Hi Rajesh sir...Good to hear from you..Thnak you for the validation..Will be played your version for better and accurate sounding..

    John
     

Share This Page