Dear friends..a powerful song and beautiful composition by ARR and Shanker Mahadevan THANIYE THANNANTHANIYE Singer: Shanker Mahadevan Music:AR Rahman (Dm)தனியே தன்னந்தனியே நான் (Am7)காத்துக் காத்து நின்(Dm)றேன் (Dm)நிலமே பொறு நிலமே உன் (Am7)பொறுமை வென்று விடு(Dm)வேன் (Am7)தனியே தன்னந்தனி(Dm)யே நான் (Am)காத்துக் காத்து நின்(Dm)றேன் (Am7)நிலமே பொறு நில(Dm)மே உன் (Am)பொறுமை வென்று விடு(Dm)வேன் புரியாதா(Gm7)(Am7)பேரன்பே(BbM7)(C)… புரியாதா(Gm7)…பேரன்பே(Am7) ஓஹ்…(Dm)தனியே…தனியே…தனியே… Charanam1 [: BbM7)அக்டோபர் மாதத்தில் (Gm7)அந்திமழை வானத்தில் (Bb)வானவில்லை ரசித்திருந்(A7)தேன் அந்த (BbM7)நேரத்தில் யாருமில்லை (Gm7)தூரத்தில் இவள் மட்டும் (Bb)வானவில்லை ரசிக்க வந்(A7)தாள் [:ஓஹோ (Dm)பப்பாயப் (Am7)ஆஹா பப்பாய….:].. :] [:அன்று (A7)கண்கள் பார்த்துக் கொண்(Bb)டோம் உயிர் (Gm)காற்றை மாற்றிக் கொண்(Dm)டோம் :]…ஓ..ஓ.. ரசனை என்னும் (Gm7)ஒரு புள்ளியில்(Am7) இரு இதயம் (BbM7)இணையக் கண்டோம்(C) ரசனை என்னும் (Gm7)ஒரு புள்ளியில்(Am7) இரு இதயம் (BbM7)இணையக் கண்டோம்(C) நானும் அவ(Dm)ளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது (Am)தனியே தன்னந்தனி(Dm)யே நான் (Am)காத்துக் காத்து நின்(Dm)றேன் (Am)நிலமே பொறு நில(Dm)மே உன் (Am7)பொறுமை வென்று விடு(Dm)வேன் புரியாதா(Gm7) பேரன்பே(Am7) புரியாதா(Gm7) பேரன்பே(Am7)…. புரியாதா(Gm7)…..(Edim)…(BbM7)…(Aaug) Charanam2 (BbM7)என்னுடைய நிழலையும் (Gm7)இன்னொருத்தி தொடுவது (Bb)பிழையென்று கருதிவிட்(A7)டாள் ஒரு (BbM7)ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி (Gm7)ஹலோ சொல்லி கைகொடுக்க (Bb)தங்கமுகம் கருதிவிட்(A7)டாள் [:அந்த (A7)கள்ளி பிரிந்து சென்றா(Bb)ள் நான் (Gm)ஜீவன் உருகி நின்றே(Dm)ன்:] சின்னதொரு (Gm7)காரணத்தால்(Am7) சிறகடித்து மறைந்து(BbM7)விட்டா(C)ள் சின்னதொரு (Gm7)காரணத்தால்(Am7) சிறகடித்து மறைந்து(Gm7)விட்டாள்(C) மீண்டும் வரு(Dm)வாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது தனியே…(Dm) (Am)தனியே தன்னந்தனி(Dm)யே நான் (Am)காத்துக் காத்து நின்(Dm)றேன் (Am)நிலமே பொறு நில(Dm)மே உன் (Am)பொறுமை வென்று விடு(Dm)வேன் புரியாதா(Gm7) பேரன்பே(Am7) புரியாதா(Gm7) பேரன்பே(Am7)…. புரியாதா(Gm7)…..