Chords: Summa Nikkaadheenga – Thoongaadhey Thambi Thoongaadhey (1983) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 26, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Here is my version of the chords for the amazing song.
    What a singing by SPB sir and SJ Amma.

    Loved the usage of Guitar throughout the song.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & S.Janaki

    Scale: A Major
    Time Signature: 4/4

    Pallavi

    (A)
    சும்மா... நிக்காதீங்(C#m)க...
    நா... (F#m) சொல்லும்படி... வைக்காதீங்(Bm)க... x2

    (E)
    சின்ன... (A) வயசு... தாங்காது...
    (E) தன்னந்(A)தனியா... தூங்காது...
    பார்க் இருக்(D)கு... (E) பீச் இருக்(A)கு...
    (D) பொண்ணு இருக்(E)கு...
    இன்னும்... என்ன வேணும்(A)க...

    (A) சும்மா நிப்பேனா(C#m)டி...
    நீ... (F#m) சொல்லும்படி... வைப்பேனா(Bm)டி... x2

    (E)
    சின்ன (A) வயசு... தெரியாதா...
    (E) என்ன (A) பண்ணும்... புரியாதா...
    பார்க் இருக்(D)கு... (E) பீச் இருக்(A)கு...
    (D) பொண்ணு இருக்(E)கு...
    இன்னும்... சொல்ல வேணு(A)மா...

    அட... (A) சும்மா நிப்பேனா(C#m)டி...
    நீ... (F#m) சொல்லும்படி... வைப்பேனா(Bm)டி...

    Charanam
    (A)
    படுக்க... விரிச்சா... கடுப்பாச்சு...
    ஹையோ...
    (A) பொங்கி வச்ச... சோறும்... வெறுப்பாச்சு...
    பாவம்...
    (A) அடிக்கும்... (D) காத்தும்... (A) நெருப்பாச்சு...
    அத்த மவன்... (D) மேலே... (A) நெனப்பாச்சு...

    வண்ண மயிலே…(E) ஏ…. (A) ஏ…
    (A) வண்ண மயிலே... மலர் சரமே...
    வண்டு... குடையும்... மாம்பழமே...
    வளைச்சு... புடிச்சு...
    இழுத்து... (A7) அணைச்சு...
    (D7) காதல் தான்... (A) பண்ணுவேன்...

    Kind regards,
    Vijay
     

Share This Page