Chords:Sugam sugame-Naan Potta savaal-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 1, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member


    SUGAM SUGAME


    (Ab)சுகம் சுகமே..தொட தொடத்தானே
    (Ab)சுகம் சுகமே ஏய்…(Fm)தொட தொடத்தானே

    (Eb)சொந்தம் வரும் பின்னே
    தொடும் முன்னே
    சுகம் (Ab)கண்ணே
    நெஞ்சில் வெட்க(Fm)மா
    கொஞ்ச வேண்டுமா நியாயமா

    (Ab)சுகம் சுகமே ஏய் தொட தொடத்தானே
    (Eb)சொந்தம் வரும் பின்னே
    தொடும் முன்னே
    சுகம் (Ab)கண்ணா
    இந்தப்பக்கம் (Fm)வா
    இன்பமல்லவா அன்பே வா
    (Ab)சுகம் சுகமே...

    Charanam
    (Eb)
    துள்ளத்துள்ள காதல்
    பள்ளிகொள்ள ஆசை
    தூக்கமில்லை என்றால் அது தகுமா

    (Fm)மோகனப் புன்னகை கண்டேன்
    முத்துச்சரம் கண்டு நின்றேன்
    (Eb)தேன்மழை போல் என வாலிப நாள் வரு(Ab)மா(Fm).
     
    tripravi likes this.

Share This Page