Chords: Sudum Nilavu – Thambi (2006) – VS

guitarvijay

Well-Known Member
Composed by: Vidyasagar
Sung by: Unnikrishnan, Harini & Chorus

Scale: D Minor
Time Signature: 4/4


Pallavi
சு(Dm)டும்... நிலவு...
சுடாத... சூரியன்...
ஓடும்... நிமிஷம்...
உறையும்... வருஷம்...

எல்(G)லாம்... எல்(C)லாம்...
எல்(G)லாம்... (C) வேண்டு(G)மா... x2

(G) காதலித்துப்... (Dm) பார்...
காதலித்துப்... (G) பா…ஆஆஆஆ...ர்...
காதலித்துப்... (Dm) பார்...
காதலித்துப்... (C) பா…ஆஆஆஆ...(Dm)ர்...

சு(Dm)டும்... நிலவு...
சுடாத... சூரியன்...
ஓடும்... நிமிஷம்...
உறையும்... வருஷம்...

Charanam
(C)
இமையடித்தாலும்...
(F) இதயம்... (C) வலிக்(G)கும்...
(C) வலிகளில்... கூட...
(FM7) வாசனை... (C) இருக்(G)கும்...

(G) காதலித்துப்... (Dm) பார்...
காதலித்துப்... (G) பா…ஆஆஆஆ...ர்...
காதலித்துப்... (Dm) பார்...
காதலித்துப்... (C) பா…ஆஆஆஆ...(Dm)ர்...

(C) நரம்புக்கு... நடுவே...
(F) நதிகள்... (Dm) நக(G)ரும்...
(C) நதியிருந்தாலும்...
(G) நாவே... (C) உல(Dm)ரும்...

(Dm) தப்பு எல்லாம்... கணிதமாகும்...
(G) தவறு எல்லாம்... புனிதமாகும்...
(Dm) பச்சைத் தண்ணீர்... வெப்பமாகும்...
(G) எச்சில் பண்டம்... அமிர்தமாகும்...

(Dm) நாக்கு... உதடு...
(FM7) பேசும்... வார்த்தை...
(C) முத்த(Dm)மாகும்...

Kind regards,
Vijay
 
Back
Top