Chords: Sollatumaa Kanna Seidhidhaan – Sakkarai Pandhal (1988) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Dec 4, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Another hidden gem of Maestro's magic!
    Mind-blowing orchestration right from the start of the song until the end.

    Please listen to the song fully to appreciate the efforts of the musicians throughout the song!

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Sunanda

    Scale: Eb Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (\)
    சொல்லட்டு(Ebm)மா... கண்(Bbm)ணா...
    சேதி(BM7)தான்...
    இன்று மு(Ebm)தல்... உன்(Bbm)னில்...
    பாதி… (BM7) நான்...

    (Db) வா... (Ebm) வா...
    இவள் உனக்கொ(BM7)ரு...
    (Db) ரா(Ebm)தா...

    (Db) ரா(Ebm)தா...
    எனை அணைத்தி(BM7)ட...
    (Bbm) வா (GbM7) வா...ஆஆஆஆஆ…

    (Db) வா... (Ebm) வா...
    இவள் உனக்கொ(BM7)ரு...
    (Db) ரா(Ebm)தா...

    (\) சொல்லட்டு(Ebm)மா... கண்(Bbm)ணா...
    சேதி(BM7)தான்...
    இன்று மு(Ebm)தல்... உன்(Bbm)னில்...
    பாதி (BM7) நான்...

    Charanam
    (Ebm)
    பூவிழி... எழுதும்... (Db) கோலம்...(B)
    (Bbm) காவியம்... உதய(Bb)மாகும்...(Ab)
    (Ebm) தேவியின்... இளைய... (Db) தேகம்...(B)
    (Bbm) தேவனின்... நினைவில்... (Bb) வாடும்...(Ab)

    (Ebm) என்னமோ ஏக்கம்... வந்து போகும்...
    கண்ணிலோ காதல்... (B) மயக்கம்... x2

    (Db) எனைத்... தாலாட்டு...
    (Ebm) தோளில்... போட்டு...
    (Db) இமை... நான் மூட...
    (BM7) துடிக்கி(GbM7)றேன்...

    (Db) வா... (Ebm) வா...
    இவள் உனக்கொ(BM7)ரு...
    (Db) ரா(Ebm)தா...

    (Db) ரா(Ebm)தா...
    எனை அணைத்தி(BM7)ட...
    (Db) வா (Ebm) வா...ஆஆஆஆஆ…

    Kind regards,
    Vijay
     
    abygailann likes this.
  2. Yasa MusicTV

    Yasa MusicTV Well-Known Member

    O oooo hw to play this (BM7) துடிக்கி(GbM7)றேன்...:eek::eek::eek:
    @guitarvijay...
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    @Yasa MusicTV , I have attached Piano Chords diagram for BM7 and GbM7 for your reference.

    It might be easier if you transpose to D Minor Scale and play, which subsequently becomes BbM7 and FM7 chords respectively.
    Hope this helps.
     

    Attached Files:

    Yasa MusicTV likes this.
  4. Yasa MusicTV

    Yasa MusicTV Well-Known Member

    Waaaa ji waaa... Great....
     
    guitarvijay likes this.

Share This Page