Chords: Sempoovae Poovae – Siraichaalai (1996) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Nov 12, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Superb melody! I love this song.
    I am not at all satisfied with my below attempt as it was very challenging to transcribe the chords. I could not hear the Basslines as the beats overrides throughout the song.

    @roentgen, Certainly need to your help here please to correct in many places. Thank you.

    Composed by: Illaiyaraaja
    Sung by: SPB and K.S.Chithra

    Scale: D Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Dm7)
    செம்பூவே (Dm) பூவே…
    உன் (Dm7) மேகம் நான்… (Dm) வந்தால்…
    ஒரு (Dm7) வழியுண்(Dm)டோ…
    (Dm7) சாய்ந்தாடும் (Dm) சங்கில்…
    துளி (Dm7) பட்டாலும்…
    (Dm) முத்தாகிடும்… (Dm7) முத்துண்(Dm)டே…

    (Dm)
    படைகொண்டு நடக்கும் …
    மன்மதச் சிலையோ… ஓ ஓ ஓ (C) ஹோ…
    (Dm) மன்னவன் விரல்கள்…
    பல்லவன்… உளியோ… ஓ ஓ ஓ (C) ஹோ…

    (Dm)
    இமைகள் உதடுகள்…
    ஆகுமோ… (Am) ஓ… (Dm) ஓ…
    வெட்கத்தின் விடுமுறை…
    ஆயுளின் (Am) வரைதா(Dm)னோ…

    Charanam
    (Dm)
    அந்திச் சூரியனும்… குன்றில் சாய…
    மேகம் வந்து… கச்சை ஆக…
    காமன் தங்கும்… (C) மோகப் பூவில்…
    (Dm) முத்த கும்மாளம்…
    (Dm) தங்கத் திங்கள் நெற்றிப்… பொட்டும் இட்டு…
    வெண்ணிலாவின்… கன்னம் தொட்டு …
    நெஞ்சிலாடும்… (C) சுவாச சூட்டில்…
    (Dm) காதல் குற்றாலம்…

    (F) தேன்தெளிக்கும் தென்றலாய்…
    நின்னருகில் வந்துநான்…
    சேலை நதியோரமாய்…
    நீந்தி விளை(C)யாட(F)வா…

    (Dm) நாளும் மின்னல் கொஞ்சும் …
    (Dm7) தாழம்பூவைச் (Dm) சொல்லி…
    (Dm) ஆசைக் கேணிக்குள்ளே…
    (Dm7) ஆடும் மீன்கள் (Dm) துள்ளி…
    கட்டிலும் கால்வலி… (C) கொள்ளாதோ…
    (Dm) கைவளை… (C) கைகளை… (Dm) கீறியதோ…

    Kind regards,
    Vijay
     
    Last edited: Nov 12, 2021

Share This Page