Composed by: Ilaiyaraaja Sung by: Malaysia Vasudevan & S.Janaki Scale: B Minor Time Signature: 4/4 Pallavi (Bm) சீவி... சிணுக்கெடுத்து... பூவ... முடிஞ்சி வந்த... புது... பெண்(F#)ணே... (Bm) மாலை... எடுத்து வந்து... சூடி... ரசிக்க வந்த... மாமன்... (F#) நான்தா(Bm)னே... (Bm) சீவி... சிணுக்கெடுத்து... பூவ... முடிஞ்சி வந்த... புது... பொண்(F#)ணு… (Bm) மாலை... எடுத்து வந்து... சூடி... ரசிக்க வந்த... மாமன்... (F#) நீதா(Bm)னே… (Bm) மாப்பிள்ளை... (Em) கையாலே... (A) மாலைதான்... (Bm) நீ வாங்(F#)கு... (Bm) மன்மதன்... (Em) போட்டானே... (A) மல்லிகை... (Bm) பூ பா(F#)லம்தான்... (Bm) சீவி... சிணுக்கெடுத்து... பூவ... முடிஞ்சி வந்த... புது... பெண்(F#)ணே...ஹேய்... (Bm) மாலை... எடுத்து வந்து... சூடி... ரசிக்க வந்த... மாமன்... (F#) நீதா(Bm)னே… Charanam (Bm) தேரில்... ஏறித்தான்... மாமா... மாமா... தேவலோகம்தான்... பார்ப்போம்... (Bm) தேடி... பார்க்கலாம்... வாம்மா... வாம்மா... தேவ ரகசியம்... காப்போம்... (A) பூட்டி... பூட்டித்தான்... (D) பார்த்தேன்... பார்த்தேன்... (A) கேட்கவில்லையே... (D) மனசு... (A) ஜோடி... சேரத்தான்... (D) நினைக்கும்... நினைக்கும்... (A) சூடு ஏறிடும்... (D) வயசு... (F#7sus4) சொப்பனமோ... தந்ததொரு... தொந்தரவு(B)தான்... (F#7sus4) வந்ததடி... மன்மதனின்... உத்தரவு(B)தான்... (Bm) கூடினா... (Em) பிரியாது... (A) வேறேதும்... (Bm) தெரியா(F#)து...ஹோய்... Kind regards, Vijay