Chords: Sakkarakatti Sakkarakatti – Ulle Veliye (1993) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Oct 25, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & S.Janaki

    Scale: F Minor
    Time Signature: 6/8


    Pallavi
    (C)
    சக்கரக்கட்டி... சக்கரக்கட்டி...
    (C7) சந்தனப்... (C) பெட்டி...
    இந்த... சித்திர குட்டி... சித்திர குட்டி...
    (C7) வந்தது... (C) சுத்தி... x2

    (C) எப்பொழுதும் அசத்தும்... அசத்தும்...
    (Bb) உன்னுடைய... நெனப்பு...
    (C) என்ன செஞ்சி... அடங்கும்... அடங்கும்...
    (Bb) என்னுடைய... தவிப்பு...

    (C) கொஞ்சமா... நஞ்ச(Fm)மா...
    (C) கொஞ்சத்தான்... பஞ்ச(Fm)மா...
    அம்மம்மா… (C) என்ன சொல்ல...(C)(C)(C)(C)

    (C) சக்கரக்கட்டி... சக்கரக்கட்டி...
    (C7) சந்தனப்... (C) பெட்டி...
    இந்த... சித்திர குட்டி... சித்திர குட்டி...
    (C7) வந்தது... (C) சுத்தி...

    Charanam
    (C)
    மயிலோடு... (Bb) உறவாட...
    (C) முடியாமல்... (Bb) மனம் வாட...
    (C) ரயிலோடும்... வழிமேலே...
    படுத்(C7)தேன(Fm)டி...

    (C) ரயிலோடி... (Fm) வருமுன்னே...
    (C) மயிலோடி... (Fm) வருமென்று…
    (C) நினைத்தே... அது போல...
    (Bb) நடித்தேன(C)டி...

    (C) நடித்தாலும்... (Bb) துடித்தாலும்...
    (C) பிடிவாதம்... (Bb) பிடித்தாலும்...
    (C) வலைத்தாயே... இளமானை...
    வச(C7)மாகத்(Fm)தான்...

    (C) பலகாலம்... (Fm) வலை பொட்டு...
    (C) மன வீட்டில்... (Fm) துளை போட்டு...
    (C) நுழைந்தாயே... திருடன்போல்...
    (Bb) மெதுவாகத்(C)தான்...

    (C) காதல்… வரும்... (Fm) போது...
    (C) காவல்… எதுக்(Fm)கு...
    (C) ஏது இனி… (Fm) மேலும்...
    (C) ஊடல்… வழக்(Fm)கு...

    (C)
    காலை... ஒரு… (C7) சேவல்... (C) வந்து...
    கூவும்… (C7) வரைக்(C)கும்...

    (C) கட்டிக்கோ... (Fm) கட்டிக்கோ...
    (C) ஒட்டிக்கோ... (Fm) ஒட்டிகோ...
    கிட்டவா... (C) கட்டழகா...

    Kind regards,
    Vijay
     

Share This Page