Composed by Ilaiyaraaja. Sung by SPB and Kamal Haasan. E, 6/8 Pallavi: (E)Saandhu pottu Oru sandhana pottu Saandhu pottu Oru sandhana pottu Edu(D)thu……(A)vachikka (E)vachikka maama Poo mudichu Oru selaiyai kattu Ini (D)nee………(A)vettiya (E)kattikkalaama Kambedutha solli adippen (D)hoi Jalli (E)kaalaiyai pol thulli kudhippen Oru bamabaramaai suthi adippen (D)hoi Unga (E)paattanukkum kathu koduppen Charanam: (E)Suththa thamizh (D)vee(A)ram (D)Raththaththula (Am)oo(E)rum Singa thamizhan…(Am)… (E)sanga thamizhan Eththanaiyo (D)naa(A)du (D)Suththi vandha (Am)aa(E)lu Buddhi irukku…(Am)….. (E)sakthi irukku (E)Ooraarum annanaa Thambiyaa paarkkum Anbaana ullamdhaan ullavaru Yaaraachum muttina Modhinaa pochu Anjaama kuttuvaar thattuvaaru (/)Oru vaaikkozhuppeduthaa Aduthavan varattizhu pizhuthaa Avan thol uruippavandaa Thamizhachi paal kudichavandaa Ada vishayangal pala Arinjavan naan Vevarangal pala purinjavan naan Sandaikku vandhaa savaal vitta Thadiyathaan pudichithaan Kai viralila suthura suthula Annaachi unna naan Punnaakku thinnaveppen ______________________________________________________________________ இசை: இளையராஜா பாடியவர்கள்: SPB, கமல் ஹாசன் பல்லவி: (E)சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்(D)து (A)வச்சிக்க (E)வச்சிக்க மாமா பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு இனி (D)நீ (A)வேட்டிய (E)கட்டிக்கலாமா கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் (D)ஹோய் ஜல்லி (E)காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் (D)ஹோய் உங்க (E)பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் சரணம்: (E)சுத்தத் தமிழ் (D)வீ(A)ரம் (D)ரத்தத்துல (Am)ஊ(E)றும் சிங்கத் தமிழன்…(Am).. (E)சங்கத் தமிழன் எத்தனையோ (D)நா(A)டு (D)சுத்தி வந்த (Am)ஆ(E)ளு புத்தி இருக்கு…(Am)….. (E)சக்தி இருக்கு (E)ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும் அன்பான உள்ளம்தான் உள்ளவரு யாராச்சும் முட்டின மோதினா போச்சு அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு (/)ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான் சண்டைக்கு வந்தா சவால் விட்டா தடியத்தான் புடிச்சித்தான் கை விரலில சுத்துற சுத்துல அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வைப்பேன் Rajesh
Hi Rajesh, Wow! Semma easy chords! Loved the transition from A to Am in Charanam! Pppppppaaaa! Super feel after playing it! Totally enjoyed playing the quick chord sequences in many lines! Chancey illa! Thanks for the amazing chords as always! Kind regards, Vijay