Chords: Povomaa Oorgolam - Chinna Thambi (1991) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, May 31, 2023.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Ilaiyaraaja.
    Sung by SPB and Swarnalatha
    Cm, 4/4

    Pallavi:
    (Cm)Povomaa…(G)….. (Cm)oorgolam
    Boologam……(G)…. (Cm)engengum
    Odum ponni (G4)aarum (Cm)paadum gaanam (G4)noorum
    (Cm)Kaalam (Fdim)yaavum (Cm)per inbam
    (Cm)Kaanum (Fdim)neram (Cm)aanandham

    Charanam:
    (Cm)Aranmana annakili tharaiyila nadapadhu (G4)nadakumaa adukumaa
    (Fm)Paniyilum vettaveli veyililum ulla sugam aranmana kodukuma
    (Cm)Kulukulu araiyila konji konji thavazhndhadhu (G4)kudisaiya Virumbumaa
    (Fm)Silusilu siluvena ingirukum kaathu anga adikumaa Kedaikumaa
    (Cm)Palingu polae un veedu vazhiyila pallam (G4)medu
    (Cm)Varapu medu vayalodum parandhu poven (G4)paaru
    (Cm)Adhisaya(Fdim)mana (Cm)pendhaanae
    (Cm)Pudhusugam (Fdim)thedi (Cm)vandhenae
    ______________________________________________________________________

    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: SPB, ஸ்வர்ணலதா

    பல்லவி:
    (Cm)போவோமா…(G)….. (Cm)ஊர்கோலம்
    பூலோகம்……(G)…. (Cm)எங்கெங்கும்
    ஓடும் பொன்னி (G4)ஆறும்
    (Cm)பாடும் கானம் (G4)நூறும்
    (Cm)காலம் (Fdim)யாவும் (Cm)பேரின்பம்
    காணும் (Fdim)நேரம் (Cm)ஆனந்தம்

    சரணம்:
    (Cm)அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது
    (G4)நடக்குமா அடுக்குமா
    (Fm)பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம்
    அரண்மனை கொடுக்குமா
    (Cm)குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது
    (G4)குடிசைய விரும்புமா
    (Fm)சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து
    அங்க அடிக்குமா கிடைக்குமா
    (Cm)பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் (G4)மேடு
    (Cm)வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் (G4)பாரு
    (Cm)அதிசய(Fdim)மான (Cm)பெண்தானே
    (Cm)புதுசுகம் (Fdim)தேடி (Cm)வந்தேனே

    Rajesh
     
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wow! Semma song selection Rajesh!
    Excellent feel in Fdim and G4. Loved it! Pinniteenga!

    Thanks for the fantastic chords!

    Kind regards,
    Vijay
     
    tripravi and abygailann like this.

Share This Page