Chords: Poo Mudithu – Yen Purushandhaan Enakku Mattumdhaan (1989) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (GuitarVJ)...
    Thanks to VJ for this wonderful work and the dedication.

    Composed by: Ilayaraaja
    Sung by: Jayachandran and Sunandha

    Scale: Eb Major
    Time Signature: 6/8


    Pallavi
    (Eb)
    பூ முடித்து... பொட்டு வைத்த...
    வட்ட நி(Bb)லா...
    (Eb) புன்னகையில்... பாட்டெழுதும்...
    வண்ணப்புறா...

    (Eb) தீர்த்தக் கரைதனில்...
    (Bb) காதல் மயக்கங்கள்...
    (Eb) தீரும் வரையினில்...
    (Bb) புது வசந்த... வி(Eb)ழா...

    (Eb) பூ முடித்து... பொட்டு வைத்த...
    வட்ட நி(Bb)லா...
    (Eb) புன்னகையில்... பாட்டெழுதும்...
    (Bb) வண்ணப்பு(Eb)றா...

    Charanam
    (Eb)
    மீட்டாமல்... போனால்...
    (Bb) மணி வீணை... (Eb) வாடும்...
    கை தீண்டினால் தான்...
    (Bb) கல்யாணி... (Eb) பாடும்...

    எழுதாத... புது இலக்கியம்...
    (F7) உயிர்க் காதலில்... (Bb) விளையும்...
    (Eb) இதழோடு... இதழ் இணைந்திட...
    (F7) இசைக் கோலங்கள்... (Bb) வரையும்...

    (Eb) மேளம் முழங்கவும்...
    (Bb) மாலை வழங்கவும்...
    (Gm) வேளை... (Bb) வருகையி(Eb)லே...

    பாயை விரித்திடும்...
    (Bb) பாட்டுப் படித்திடும்...
    (Gm) கான... (Bb) கருங்குயி(Eb)லே...

    (Bb) ஆசை… குளத்தினில்...
    (F7) நீந்திக்... குளிக்கையில்...
    (Bb) ஆனந்த பூஜை... தொடங்கு(Eb)மோ?
     
    Last edited: Apr 3, 2023
    tripravi likes this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Thanks VJ
     

Share This Page