Chords: Podhuvaaga Yen Manasu Thangam – Murattu Kaalai (1980) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Apr 19, 2023.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Malaysia Vasudhevan & Chorus

    Scale: C Minor
    Time Signature: 6/8


    Prelude
    குழு:
    (\) ஜே... ஜே...
    அண்ணனுக்கு... ஜே… x2
    காளையனுக்கு... ஜே... x2
    ஜே...

    Pallavi
    (Cm)
    பொதுவாக... என் மனசு... தங்கம்...
    ஒரு போட்டியின்னு... வந்து விட்டா... சிங்கம்... x2

    (Cm) உண்மைய... சொல்வேன்...
    நல்லத... செய்வேன்...

    குழு: தன்னானா... தானா...
    தன... தன்னானா... தானா...

    வெற்றிமேல்... வெற்றி வ(Bb)ரும்...

    (\) ஆடுவோம்... (\) பாடுவோம்...
    (Cm) கொண்டாடுவோம்...
    ஆ... (Bb) ஆனந்தம்... (Cm) காணுவோம்... எந்நாளுமே...

    குழு: (Bb) ஆடுவோம்... (Cm) பாடுவோம்... கொண்டாடுவோம்...
    (Bb) ஆனந்தம்... (Cm) காணுவோம்... எந்நாளுமே...

    (Cm) பொதுவாக... என் மனசு... தங்கம்...
    ஒரு போட்டியின்னு... வந்து விட்டா... சிங்கம்...

    Charanam
    (Cm)
    முன்னால சீறுது... மயிலக்காளை...
    பின்னால பாயுது... மச்சக்காளை... x2

    (Bb) அடக்கி ஆளுது... (Cm) முரட்டுக்காளை...

    குழு: முரட்டுக்காளை... முரட்டுக்காளை...

    (F) நெஞ்சுக்குள்... அச்சம் இல்ல...
    யாருக்கும்... பயமும் இல்ல...
    வாராதோ... வெற்றி என்னி(Bb)டம்...

    விளையாடுங்(Cm)க... உடல்... பலமாகுங்(Bb)க...

    குழு: (\) ஆடலாம்... (\) பாடலாம்... (Cm) கொண்டாடலாம்...
    ஹே... (Bb) ஆனந்தம்... (Cm) காணுவோம்... எந்நாளுமே...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Apr 19, 2023
    abygailann and tripravi like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Semme song VJ...Thanks for the chords...
     
    guitarvijay likes this.

Share This Page