Chords: Pattu Kannam - Kaakki Sattai(1985) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by yesbee, Oct 13, 2022.

  1. yesbee

    yesbee Active Member

    Singers: SPB, P Susheela
    Em 6/8

    (Em)பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்
    (Em)ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
    தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல
    ராகம் ஒன்று (A7)பாடுதம்மா...(D)ஹோ ஹோய்
    (Em)பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்
    (Em)ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்

    (B)நீல நதிக்கரை (Em)ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் - உந்தன்
    (B)பூவிதழ் ஈரத்தில் (C)என்னை மறந்திருந்(D)தேன் பல (G)நாள்
    (B)வானத்து மீன்களை (Em)மேகம் மறைத்தது போல் தினமும் - எந்தன்
    (B)மோகத்தை நாணத்தில் (C)மூடி மறைத்திருந்(D)தேன் மன(G)தில்
    (E)நாணம் யாவும் (G)நூலாடை... (E)நானே உந்தன் புது (G)மேலாடை
    (E)மங்கை இவள் (Am)அங்கங்களில் (D)உங்கள் கரம் (G)தொடங்கலாம்
    (A)நாடகமே...(D)ஹோய் ஹோய்
     
    guitarvijay and tripravi like this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    yesbee likes this.
  3. yesbee

    yesbee Active Member

    Thanks Vijay... Rajesh is called a Legend for a reason... :)
     
    guitarvijay likes this.

Share This Page