Chords: Paattaalae Buthi Sonnaar - Karakattakkaran (1989)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by yesbee, Mar 9, 2022.

  1. yesbee

    yesbee Active Member

    Rough version... Please check how this sounds...

    (E)பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்(B)னார்
    (E)பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்(B)னார்
    (B)பாட்டுக்கு நான் (E)பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் x2
    (E)காளையர்கள் காதல் கன்னியரை கவர்ந்திட (A)பாடல் கேட்டார்கள்
    (E)ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் இருப்பதை (A)பாடச் சொன்னார்கள்
    (D)கதவோரம் (A)கேட்டி(E)டும் கட்டில் (A)பாடலின் மெட்டு (E)போடசொன்னார்கள்
    (D)தெருவோரம் (A)சேர்ந்திட (E)திரு (A)வாசகம் தே(E)வாரம் கேட்டார்கள்
    (E)நான் படும் பாடுகள் அந்த ஏடுகள் அதில் எழுதினாலும் முடிந்திடாது

    --(E)பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்(B)னார்
    --(B)பாட்டுக்கு நான் (E)பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்

    (E)பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து அதுதான் (A)நல்லதென்றார்கள்
    (E)படத்தில் முதல் பாடலை பாட வைத்து அது நல்ல (A)ராசி என்றார்கள்
    (D)எத்தனையோ (A)பாடுக(E)ளை அதை (A)பாடல்களாய் நான் (E)விற்றேன் இதுவரையில்
    (D)அத்தனையும் (A)நல்லவை(E)யா அவை (A)கெட்டவையா என (E)அரியேன் உண்மையிலே
    (E)எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

    --(E)பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்(B)னார்
    --(B)பாட்டுக்கு நான் (E)பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
     
    roentgen, tripravi and keithmurali like this.
  2. keithmurali

    keithmurali New Member

    Beautiful song in 7/8.
    Thank you for the chords!
     
    yesbee likes this.

Share This Page