Chords: Paaraamal Paartha Nenjam – Poonthotta Kaavalkaaran (1988) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Nov 3, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    My version of the chords below.

    The last 2 lines of Charanam below are very hard to transcribe as the Bass notes are extremely fast to decipher.
    நீ... தொட்டதும்... சுட்டது...
    பட்டுடை... விட்டது...
    நானும்... சொல்ல...
    So, hi Rajesh (@roentgen), Could you please help here. Thank you.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Mano & K.S.Chithra

    Scale: C# Minor
    Time Signature: 4/4

    Prelude

    (C#m)
    ம்... ம்... ம்...
    ம்... ம்... ம்... ம்... ம்ம்ம்ம்... x2

    (E) ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்...
    (B) ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்...

    (E) ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்...
    ம்ம்ம்ம்... (B) ம்ம்ம்(C#m)ம்...

    (C#m) ம்ம்ம்ம்...
    ம்ம்ம்ம்...
    ம்ம்ம்ம்...
    ம்ம்ம்ம்...

    Pallavi
    (C#m)
    பாராமல்... பார்த்த... நெஞ்சம்...ஜம்...
    ஜ...ஜம்... ஜம்ஜம்...
    போடாமல்… போட்ட…` மஞ்சம்...ஜம்...
    ஜ...ஜம்... ஜம்ஜம்...

    இரு... (B) பார்(C#m)வை(E)...
    அது... (B) பாடட்(C#m)டும்(E)...
    இரு... (E) பார்(C#m)வை...
    (E) பாடட்(C#m)டும்... (E) ராகங்(C#m)கள்...

    (C#m) பாராமல்... பார்த்த... நெஞ்சம்...ஜம்...
    ஜ...ஜம்... ஜம்ஜம்...
    போடாமல்… போட்ட… மஞ்சம்...ஜம்...
    ஜ...ஜம்... ஜம்ஜம்...

    Charanam
    (C#m)
    நித்திரை கெட்டது... கண்ணே...
    என்... சித்திர... பெண்ணே...
    முத்திரை கண்டது... முன்னே...
    நீ... தொட்டதன்... பின்னே... x2

    (E) பூபாலம்... கேட்டேனே...
    (G#m) பெண் மானை... பார்த்தேனே...
    (E) பேசாமல்... நின்றேனே...
    (G#m) பெண் என்று... ஆனேனே...

    (C#m) கட்டளை... இட்டதும்...
    பட்டதும்... தொட்டதும்...
    கற்பனை... அல்ல...

    இள... வெற்றிலை... என்றொரு...
    வெற்றிலை... கண்டது...
    அற்புதம்... அல்ல...

    நீ... தொட்டதும்... சுட்டது...
    (B) பட்டுடை... விட்டது...
    (C#m) நானும்... சொல்ல...

    Kind regards,
    Vijay
     
    yesbee and tripravi like this.
  2. abygailann

    abygailann Active Member

    Great job sir.. Nice melody. Thanks for the chords...
     
    guitarvijay likes this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Thank you very much! You are very welcome.
     

Share This Page