Chords: Paalum Pazhamum Kaigalil - Paalum Pazhamum (1961) - V-R

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 3, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Here is my version of the chords for this classic golden melody.

    Composed by: Viswanathan–Ramamoorthy
    Sung by: T. M. Soundararajan

    Scale: E Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Em)
    பாலும் பழமும்… கைகளில் ஏந்தி…
    பவள வாயில்… (D) புன்னகை (Em) சிந்தி…
    கோல… மயில் போல்…
    (D) நீ… வருவாயே…
    கொஞ்சும்… (Em) கிளியே…
    அமைதி… கொள்வாயே... x2

    Charanam
    (Em)
    உண்ணும் அழகை…
    பார்த்திருப்(G)பாயே…
    உறங்க வைத்தே…
    (D7) விழித்திருப்(Em)பாயே... x2

    (Em) கண்ணை… இமை போல்…
    காத்திருப்பாயே…
    காதற் கொடியே…
    (B7) கண் மலர்(Em)வாயே... x2

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.

Share This Page