Chords:Oru Raaga Devadhai Kadaikkan Kaatinaal-Innisai Mazhai-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Jan 25, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member


    ORU RAAGA DEVATHAI
    Singers: SPB, S Janaki
    Music: IR


    ஒரு (A)ராக தேவதை
    (E7)கடைக் கண் காட்டினாள் (Dmaj7)கனவிலே
    பல (A)நூறு கீர்த்தனம்
    (Dmaj7)உதயம் ஆனது (E7)மனதிலே

    (Amaj7)வானம்பாடிகள்(C#m)……
    இங்கு (D)வந்தது சபையி(E7)லே
    (Amaj7)நனைந்து பாருங்கள்(C#m)……
    இந்த (D)இன்னிசை மழையி(E7)லே

    (D)வையமும் (A)வானமு(E)ம்…..
    (Amaj7)ஒவ்வொரு (E)நாளிலும்…..
    (A)வாழ்த்து (D)கூறவே(E) (D)வலம் வ(A)ரும்

    Charanam 1
    (A)
    மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும் (E)இனிய (D)பா(A)டல்
    (A)இனிய பாடலைக் கேட்டதும் வாலிபம் ஆடிடும் (E)புதிய (D)(A)டல்

    தரர சந்தங்கள் வழங்(D)கும்
    (A)சப்தங்கள் இனிக்(D)கும்
    தரர (A)சித்தத்தில் நுழைந்(D)து
    (A)ரத்தத்தில் கலக்(D)கும்

    (Bm)கூட்டங்கள் கூடும் நம்(C#7)மோடு
    (D)தாளமும் போடும் பின்(E)னோடு

    (D)வையமும் (A)வானமு(E)ம்…..
    (Amaj7)ஒவ்வொரு (E)நாளிலும்…..
    (A)வாழ்த்து (D)கூறவே(E)..(D)வலம் வ(A)ரும்


    Charanam 2
    (A)ஆடவும் பாடவும் ஆடைகள் கூடிடும் (E)இளைய (D)பூக்(A)கள்
    (A)இளைய பூக்களின் பாக்களை வாழ்த்திடும் (E)போற்றிடும் (D)பருவ நாட்(A)கள்

    தரர செந்தேனை பிழிந்(D)தே
    (A)சொல்லோடு கல(D)ந்து
    தரர (A)எல்லோர்க்கும் படைப்போ(D)ம்
    (A)பாட்டென்னும் விரு(D)ந்து

    ஹே (Bm)தாளங்கள் ராகம் தப்(C#7)பாது
    (D)தேன் துளி பாயும் இப்(E)போது

    (D)வையமும் (A)வானமு(E)ம்…..
    (Amaj7)ஒவ்வொரு (E)நாளிலும்…..
    (A)வாழ்த்து (D)கூறவே(E)..(D)வலம் வ(A)ரும்
     
    tripravi likes this.

Share This Page