Chords:Oorai kootti solven-Idhu Namma Boomi-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 25, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Hi friends,,, a lovely peppy number from Mano ji and S Janaki amma....Kindly validate the chords...


    Song: Oorai kootti solven
    Scale : A Major

    (A)
    ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் (B)பாட்டு.. (Bm)
    (A)
    வா வா கண்ணா நீயும் காதில் (B)கேட்டு.. (Bm)

    (D)ஆசை அரும்புகள்(A)
    வாவ் வாவ்
    (B)மலரும் நாள் இது(E)
    வாவ் வாவ்
    (D)வீணை நரம்புகள்(A)
    வாவ் வாவ்
    (B)மீட்டும் நாள் இது(E)
    வாவ் வாவ்

    (D)லவ் யூ ஐ (E7)லவ் யூ ஐ (A)லவ் யூ
    (D)லவ் யூ ஐ (E7)லவ் யூ ஐ (A)லவ் யூ

    (A)ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் (B)பாட்டு.. (Bm)
    (A)
    வா வா கண்ணே நீயும் காதில் (B)கேட்டு.. (Bm)..(A)..

    (F#m)உன்னோடு பறந்து வ(C#)ரும்
    (F#m)உல்லாசப் பறவை இ(D)து
    (F#m)சந்தோஷ ஸ்வரம் எடுத்(C#)து
    (F#m)சங்கீதம் படிக்கிற(D)து

    (Bm)அன்றாடம் முழங்கட்டு(E)மே
    இந்த (C#7)ஆண்டாளில் திருப்பா(F#m)வை
    (Bm)பெண் மானும் தழுவட்டு(E)மே
    இந்த (C#7)அம்மானின் திருத்தோ(F#m)ளை

    (A)நீ எந்தன் ஸ்ரீரங்கம் (C#m)ஆகும்(Edim)
    (F#)
    கா(Bm)வேரி வேறெங்கு (E)போ(E7)கும்
    நீ (D)இன்றி நான் (E)இல்லை ஐ (A)லவ் யூ
    நான் (D)வந்தேன் உன் (E)எல்லை ஐ (A)லவ் யூ.

    John Napoleon
     
    Last edited: Apr 26, 2023

Share This Page