Chords: Oh Oru Thendral – Pudhumai Penn (1984) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Oct 16, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Malaysia Vasudevan & Chorus

    Scale: A Minor
    Time Signature: 4/4


    Prelude
    (E7)
    ஆ… ஆ... (Am) ஆ...(FM7)x2
    (E)
    ஆ… (Am) ஆ... (E) ஆ... (F) ஆ... x2

    Pallavi
    (E)
    ஓ... ஒரு தென்றல்...
    புயலாகி... வரு(E7)மே...(Am)ஏ...எ...
    (E) ஓ... ஒரு தெய்வம்...
    படி தாண்டி... வரு(Am)மே...(E)ஏ…

    (E7) கா(E)ல தேவனின்...
    (E7) தர்(E)ம எல்லைகள்...
    (E7) மா(E)றுகின்றதே... ஆ... x2

    (E) ஓ... ஒரு தென்றல்...
    புயலாகி... வரு(E7)மே... (Am)ஏ... (E)எ...

    Charanam
    (E7)
    அடுக்களை... துடைப்பதும்...
    படுக்கையை... விரிப்பதும்...
    அது பெண்ணின்... தொழில் இல்லை(Am)யே...
    (FM7) சரித்திரம்... படைக்கவும்...
    தரித்திரம்... துடைக்கவும்...
    வருவதில்... பிழை இல்லை(E7)யே... x2

    (Am) சுற்றம்... என்ன... (F7) சொன்னாலும்...
    (Am) தூய்மை... ஒன்று(E7)தான்... சொந்தம்...
    (Am) காவல் காக்கும்... (F7) எந்நாளும்...
    (Am) கற்பு என்னும்... (E7) தீப்பந்தம்...

    (E7) இரவும் பகலும்... வியர்வை வழிய...
    கரைகிற(FM7)தே... (E) ரத்(E)தம்...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Oct 16, 2022
    tripravi likes this.

Share This Page