Composed by: Harris Jayaraj Sung by: Shankar Mahadevan, Tippu & Chorus I have provided chords for both Charanams as there are minor variations in Charanam #2. Scale: A Minor Time Signature: 4/4 Prelude (\) குக்குகூ குக்குகூ குக்குகூ கூ தெருக்கூத்து குக்குகூ குக்குகூ குக்குகூ கூ ரிதம் போட்டு (Am) குக்குகூ குக்குகூ குக்குகூ கூ விடு ஜூட்டு குக்குகூ குக்குகூ குக்குகூ கூ கானா பாட்டு Pallavi Part1 ஓ (Am) மாமா... மாமா மாமா... மாம மாம... மா... மாமோமியா... ஓ சன்டே... மண்டே டியூஸ்டே... ஏழு... நாளும்... கீப் இட்... ப்ரீ யா... x2 (Am) பிஸ்மில்லா... (Dm) பிஸ்மில்லா... நம் (Am) வாழ்வை... வாழ்வோம் (Dm) ப்ளேபுல்லா... (Am) ஊ லால்லா... (Dm) ஊ லால்லா... இது... (Am) வெஸ்டர்ன் கானா... (Dm) கோபாலா... உலகத்தை... இது... (Am) கலக்கிடும் கலக்கிடும்... (Cm) மின்சார... (Dm) பாடல்(Am)லா... Part2 ஓ (Am) மாமா... மாமா மாமா... மாம மாம... மா... மாமோமியா... ஓ சன்டே... மண்டே டியூஸ்டே... ஏழு... நாளும்... கீப் இட்... ப்ரீ யா... (Am) பிஸ்மில்லா... (Dm) பிஸ்மில்லா... நம் (Am) வாழ்வை... வாழ்வோம் (Dm) ப்ளேபுல்லா... (Am) ஊ லால்லா... (Dm) ஊ லால்லா... இது... (Am) வெஸ்டர்ன் கானா... (Dm) கோபாலா... உலகத்தை... இது... (Am) கலக்கிடும் கலக்கிடும்... (Cm) மின்சார... (Am) பாடல்லா... Repeat Prelude Charanam #1 (Am) வாழாதே... மாமூலா... நீ போடு... நியூ ரூலா... லைப் என்ன... நாம் படிக்கும்... (Em) ஹை... ஸ்கூ(Am)லா... (Am) எல்லோ லைனா... ஈ.பீ.கோ... இஷ்டம் போல... நீயும் கோ... இன்பத்துக்கு... கோடி ரூட்டு... (Em) எங்கெங்(Am)கோ... தமிழ்... (Em) பாட்டால(Am)டி... இந்த (Em) வேர்ல்டை... பி(Am)டி... எங்கும்... (Em) ஏற்றுக்கொ(Am)டி... ஆமா... (Em) நாங்க ரெ(Am)டி... இ இ இ இ...(G)ஈ... இ இ இ இ...(F)ஈ... இ இ இ இ...(Am) ஈ... (Please mute Am chord immediately after playing) Charanam #2 (Am) பில் கேட்ஸ்... கூடத்தான்... மங்காத்தா... ஆடித்தான்... பங்கு கடை... பாக்கி எல்லாம்... (Em) தீர்ப்போ(Am)மா... (Am) வீரப்பன்... கூடத்தான்... ஸ்னோ பௌலிங்... ஆடித்தான்... ஹோஸ்டேஜஸ்... எல்லாரையும்... (Em) மீட்(Dm)போ(Am)மா... எங்கள்... (Em) வாழ்க்கையி(Am)லே... ஒரு... (Em) புல் ஸ்டாப்... இல்(Am)ல... எங்கும்... (Em) இறங்கி ஏ(Am)ற... அது... (Em) பஸ் ஸ்டாப்... இல்(Am)லே... ஓ... மாமா...(G)… ஓ... மாமா...(F)… ஓ... மாமா...(Am)… (Please mute Am chord immediately after playing) ஓ மாமா... மாமா மாமா... மாம மாம... மா... மாமோமியா... Kind regards, Vijay