Composed by Hamsalekha. Sung by SPB and K. S. Chithra. Fm, 4/4 Pallavi: (/)ஓ...காதல் என்னை காதலிக்கவில்(Fm)லை…(Bb..Fm) (Fm)ஓ...காற்றும் என்னை ஆதரிக்கவில்லை (Bb..Fm) (Eb)கன்னி வெண்ணி(Fm)லா (Eb)காத்திருக்கி(Cm)றேன் (Eb)உன்னை எண்ணி(Fm)யே (Eb)பூத்திருக்கி(Cm)றேன் (Eb)தீயில் வேகும் போதும் ஓதி(Fm)டும் மந்தி(Ab)ரம் ஒன்று (Bb)தான்(Eb) ஒன்று (Fm)தான் (/)ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... Charanam: (/)தேவி வான் சொல்லி(Fm)யா மேகம் வ(Bb)ரும் நீ சொல்லி(Ab)யா காதல் வ(Fm)ரும் (Strings Fm Eb Fm) (Fm)தேவா நான் கேட்பது காதல் வ(Bb)ரம் நீ தந்த(Ab)து கண்ணீர் வ(Fm)ரம் (Strings Fm Eb Fm) (Fm)பெண்ணழகு முழுதும் (C)கற்பனை என்று (Fm)உருகி வழிகிறேன் (Fm)என்னழகு உனது (C)அற்பணம் என்று (Fm)எழுதி விடுகிறேன் (Eb)போதும் போதும் பெண்ணே புன்ன(Fm)கை என்ப(Ab)து காத(Bb)லின்(Eb) பல்ல(Fm)வி (/)ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... Rajesh