Chords of Ninaipathellam Nadanthuvittal

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Nov 14, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear folks,

    Please validate the chords. It is quite difficult to decipher the chords.Probably there are some advanced chords being used...Tq

    NINAIPATHELLAM NADANTHUVITTAL


    படம்: நெஞ்சில் ஒரு ஆலயம்
    ஆக்கம்: கண்ணதாசன் பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்


    [: (Dm)நினைப்பதெல்(Gm)லாம் (Dm)நடந்துவிட்(Gm)டால் (Dm)தெய்வம் ஏதுமில்(A)லை
    (Dm)நடந்ததையே (Gm)நினைத்திருந்தால் (A)அமைதி என்றுமில்(Dm)லை :]
    (Gm)
    முடிந்த கதை (Dm)தொடர்வதில்லை (A)இறைவன் ஏட்டினி(Dm)லே
    (Gm)தொடர்ந்த கதை (Dm)முடிவதில்லை (A)மனிதன் வீட்டினி(Dm)லே


    [: (Dm)ஆயிரம் வாசல் (A)இதயம் அதில் (Dm)ஆயிரம் எண்ணங்கள் (A)உதயம்
    (Dm)யாரோ வருவார் (A)யாரோ இருப்பார் (Dm)வருவதும் போவதும் (A)தெரியாது :]
    (Gm)
    ஒருவர் மட்(F)டும் (Gm)குடியிருந்(A)தால் (Dm)துன்பம் ஏதுமில்(A)லை
    (Dm)ஒன்றிருக்(A)(Gm)ஒன்று வந்(A)தால் (Gm)என்றும் அமைதியில்(Dm)லை


    [: (Dm)எங்கே வாழ்க்கை (A)தொடங்கும் அது (Dm)எங்கே எவ்விதம் (A)முடியும்
    (Dm)இதுதான் பாதை (A)இதுதான் பயணம் (Dm)என்பது யாருக்கும் (A)தெரியாது :]
    (Gm)
    பாதையெல்(F)லாம் (Gm)மாறி வரு(A)ம் (Dm)பயணம் முடிந்துவிடு(A)ம்
    (Dm)மாறுவ(A)தை (Gm)புரிந்து கொண்(A)டால் (Gm)மயக்கம் தெளிந்துவிடு(Dm)ம்
     
    tripravi likes this.
  2. yesbee

    yesbee Active Member

    Could you please try the below?

    (Dm)நினைப்பதெல்(Gm)லா...ம் (Dm)நடந்து விட்(Gm)டா...ல் (Dm)தெய்வம் ஏ~~துமில்(A)லை...
    (A)நடந்ததை(Dm)யே... (C)நினைத்திருந்(Gm)தா...ல் (A)அமைதி என்..றுமில்(Dm)லை
    (C)முடிந்த (F)கதை (C)தொடர்வதில்(A)லை (Dm)இறைவன் ஏட்டினிலே~~
    (Dm)தொடர்ந்த(A)கதை.... (A)முடிவதில்(Gm)லை (A)மனிதன் வீட்டினி(Dm)லே

    (A)ஆயிரம் (Dm)வாசல் (A)இதயம் அதில் (A)ஆயிரம் (Dm)எண்ணங்கள் (A)உதயம்
    (A)யாரோ (Dm)வருவார் (Gm)யாரோ இருப்பார் (Dm)வருவதும் (A)போவதும் (Dm)தெரியாது
    (C)ஒருவர் மட்(F)டும் (C)குடியிருந்(A)தால் (Dm)துன்பம் ஏதுமில்லை
    (Dm)ஒன்றிருக்(A)க.... (A)ஒன்று வந்(Gm)தால் (A)என்றும் அமைதியில்(Dm)லை
     
    tripravi likes this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Yes sir, this sounds better..Tq...
     

Share This Page