Dear friends, please validate the chords. Sorry I didn't place the chords at the between the lines...Tq KALAI MAANE (TAALAM) G—————C———–G——— கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும் G———–D————–G———- எல்லா வழியும் என் வீட்டு வாசலில் வந்து தான் முடியும்………….காதலியே Music : D—G–D—G—D—G B—Em-B—Em–B—Em G கலைமானே G—————-D———Em—- கலைமானே உன் தலை கோதவா G—————-D———Em—- இறகாலே உன் உடல் நீவவா G—————————-D——-G——- உன் கையிலே உன் கையிலே பூ வலை போடவா G————-D————G– உன் கையிலே பூ வலை போடவா C—- D—– G— C—- D—–G– பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா………..காதலியே A———D——A——-D—- தொலைவானபோது பக்கமானவள் D———-C—-G——–Am—- பக்கம் வந்தபோது தொலைவாவதோ Em——-F#—–A——-Bm— மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ Em——-F#—–A——-Bm— சிருங்கார பூவுக்கு சேவை செய்யவோ G—————————-D——-G——- உன் கையிலே பூ வலை போடவா G—————————-D——-G— உன் பாதையில் பூ மழை சிந்தவா C—- D—– G— C—- D—–G– பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா……………காதலியே A———D——A——-D—- பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே D———-C—-G——–Am—- சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே Em——-F#—–A——-Bm— நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது Em——-F#—–A——-Bm— என் உயிர் உள்ள புள்ளி தான் நீ வாழ்வது G—————————-D——-G——- உன் கையிலே பூ வலை போடவா G—————————-D——-G— உன் பாதையில் பூ மழை சிந்தவா C—- D—– G— C—- D—–G– பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா C—- D—–G– C—- D—–G– நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா………………..காதலியே