Chords of Jollylo Jimkana

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Nov 26, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Friends...A simple version of Jolylo jimkaana ....
    JOLLY LO GYMKANAA (BEAST)


    G Am D G
    [:
    ரெண்டுல ஒன்னு பாக்கலான் நிக்கிறியா தெம்பா
    G Am D G
    எப்பவும் லைப்பு திரும்பலான் நம்புறியா நண்பா – எப்பா :]
    G D D G

    யாரு இங்கே வந்தாலும் பயமுறுத்தி பாத்தாலும்
    G Am D G
    அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா
    G D D G
    அத்தனையும் போனாலும் எம்டி - ஆதான் நின்னாலும்
    G Am D G
    பதறாம இருந்தா அட பீஸ்டு நீதாண்டா


    G Am C D
    ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானா
    G Am C D
    ராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானா
    G Am C D
    ராமம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானா
    G Am C D
    ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா

    சர்தானா ? சர்த்தான்பா ஜாலியோ ஜிம்கானா


    G D G D
    ரொம்ப தயங்கி நிக்குறியே வம்ப பாத்து ஓடுறியே –ஐயோ
    G Am C D
    ஒன்ன நீயே கொறச்சு எடபோட்டு பாக்குறியே
    G D G D
    சும்மா வெயிட்ட கட்டணுன்டா நம்ம மோதி பாக்கணுண்டா – நண்பா
    G Am C D
    எவன் வந்தாலும் அலறவிட்டு கெத்த கட்டனுண்டா
    G G C D
    கையிலதான் நீ புடிச்சாலே பிரச்னை தீராதே
    G G C D
    தூக்கி அத நீ எரிஞ்சாலே டென்ஷனு ஏறாதே
    G G C D
    ஊருக்குதான் நீ பயந்தாலே வேலைக்கு ஆவாதே
    G G C D
    யாருக்குமே நீ அடங்காதே வெற்றிய விடாதே
    G D D G
    பொலம்புறவன் தமாசு எதுத்து நின்னா நீ மாசு
    G Am D G
    மனசில் ஒன்னு நெனச்சா அத நடத்தணும் நண்பா
    கன்பார்ம்

    G D D G
    ஒருமொரதான் தொட்டாலே மேல கைதான் வச்சாலே
    G Am D G
    திருப்பி அத கொடுத்தா அட பீஸ்டு நீதாண்டா
     

Share This Page