Chords of 1 2 98il Unnai Santhithen.. Female version

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Nov 23, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I tried my best to locate the chords for this song. Experts please validate ..Thank you in advance...

    ONNU RENDU THONNUTTHETTIL


    (A)ஒண்ணு ரெண்டு தொன்னூத்தெட்டில் (E)உன்னை சந்தித்(F#m)தேன்
    உன்னை சந்தித்(A)தேன் நான் (D)என்னை சிந்தித்(A)தேன்
    (A)நிலவென்று சொல்ல மாட்டேன் (F#m)தேய்ந்து விடுவாய்
    (A)நிழல் என்று சொல்ல மாட்டேன் (F#m)நீங்கி விடுவா(E)ய்
    (D)உறவென்று சொல்ல மாட்டேன் (F#m)விலகி விடுவா(E)ய்
    (D)உயிர் என்றும் சொல்ல மாட்டேன் (F#m)பிரிந்து விடுவா(E)ய்…….(A)


    (A)நினைவில்(F#m) என் (A)நினைவில்(F#m) நீங்கா(A)மல் நீதான் (E)வாழும் ஓவியம்(A)
    (A)
    மழையில்(F#m) உன் (A)மழையில்(F#m) நான் (A)நனைவது போலே (E)ஏதோ ஞாபக(A)ம்
    நீ கிடைத்த (D)சேதியில் (A)நெஞ்சம் அலை (E)மோதும்
    (A)நான் படுத்து (D)தூங்கவே (A)உந்தன் நிழல் (E)போதும்
    (Bm)நாணம் (D)மானம் (A)எல்லாம் இழந்(E)தேன்
    (Bm)உன்னால (D)தானே (F#m)மீண்டும் எழுந்(E)தேன்….(A)


    (A)யாரும்(F#m) அறியா(A)மல்(F#m) ஒரு பா(A)வையின் பூ மனம் (E)காதலில் மருகியதெ(A)
    (A)
    ஓசை(F#m) இல்லா(A)மல்(F#m) என் ஊ(A)னும் உயிரும் (E)ஒன்றாய் ஊரிகியதே(A)
    காற்று வீசும் (D)மாலையில் (A)காத்திருக்க (E)வேண்டும்
    (A)கண்ணா எந்தன் (D)காதலை (A)காதில் பேச (E)வேண்டும்
    (Bm)காட்டும் (D)அன்பில் (A)என்னை மறந்(E)தேன்
    (Bm)உந்தன் (D)மூச்சில் (F#m)நானும் கரைந்(E)தேன்…..(A)
     

Share This Page