Chords: Namma Singaari Sarakku – Kaakki Sattai (1985) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jun 18, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    My all-time favorite kuthu song, overloaded with peppiness by SPB sir.
    Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB

    Scale: G# Minor
    Time Signature: 4/4


    Prelude
    (\)
    வாழைப்பழம்... தோலுரிச்சி...
    பானையில... ஊறவச்சி...
    வாணலியில்... ராப்பகலா...
    காச்சி இங்க... வச்சிருக்கு...
    பாத்தாலே... தண்ணி வரும்... இஷ்... அப்பா...
    பாக்குறவன்... நாக்குலதான்...
    பாலாட்டும்... அய்யோ...
    தேனாட்டம்... அய்யய்யய்யோ...
    வாடைவரும்... மூக்குலதான்...

    Pallavi
    (G#m)
    நம்ம... சிங்காரி... சரக்கு...
    நல்ல... சரக்கு...
    சும்மா... கும்முன்னு ஏறுது...
    கிக்கு... எனக்கு...

    (G#m) நான்... விட்டெறிஞ்சேன்...சல்லிய...(B)(B)...
    அட... ஊத்திக்கிட்டேன்... மில்லிய... (B)(B)...

    (G#m)
    நான்... விட்டெறிஞ்சேன்...சல்லிய...
    ஊத்திக்கிட்டேன்... மில்லிய
    குதிரை மேல... ஏறி போய்...
    வாங்க போறேன்... டில்லியை...

    (G#m) நம்ம... சிங்காரி... சரக்கு...
    நல்ல... சரக்கு...
    சும்மா... கும்முன்னு ஏறுது...
    கிக்கு... எனக்கு...

    Charanam
    (B)
    சாராயம்... குடிச்சாக்கா...
    அட... சங்கீதம்... தேனா வ(G#m)ரும்...ம்ம்ம்...

    (G#m)
    ஆஹா... ஆஆ ஆஆ...
    ஆஆ... ஆஆ ... ஆஆ...

    (B) சாராயம்... குடிச்சாக்கா...
    அட... சங்கீதம்... தேனா வ(G#m)ரும்...
    (B) சங்கீதம்... தேனா வந்தா...
    கூட... இங்கிதம்... தானா வ(G#m)ரும்...

    அட... (C#m) தவக்களை...
    சத்தம்... (F#) சகிக்கலை...
    குட்டை... (C#m) குளத்துலே...
    கத்தி... (F#) பழகலே...

    (C#m) நம்மகிட்ட... கத்துக்கோ...
    வாத்தியாரா... (F#) ஒத்துக்கோ...
    (C#m) எத்தனையோ... வித்தையை...
    வச்சிருக்கேன்... (F#) பாத்துக்கோ...

    (G#m) உச்சந்தலை... கீழுருக்க...
    உள்ளங்கால்... மேலிருக்க...
    நிக்கட்டுமா... நடக்கட்டுமா... ஹோயா...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jun 18, 2022
    roentgen and tripravi like this.
  2. roentgen

    roentgen Well-Known Member


    G#m, 6/8


    (G#m) நம்ம... சிங்காரி... சரக்கு...
    நல்ல... சரக்கு...
    சும்மா... கும்முன்னு ஏறுது...
    கிக்கு... எனக்கு...

    (G#m) நான்... விட்டெறிஞ்சேன்...(B)சல்லிய...(B)(B)...
    அட... (G#m)ஊத்திக்கிட்டேன்... (B)மில்லிய... (B)(B)...
    (G#m) நான்... விட்டெறிஞ்சேன்...(B)சல்லிய...
    (G#m)ஊத்திக்கிட்டேன்... (B)மில்லிய
    (G#m)குதிரை மேல... ஏறி போய்...
    வாங்க போறேன்... டில்லியை...

    Charanam
    (F#7)
    சாராயம்... (B)குடிச்சாக்கா...
    அட... (F#7)சங்கீதம்... (B)தேனா வ(G#m)ரும்...ம்ம்ம்...
    (G#m) ஆஹா... ஆஆ ஆஆ...
    ஆஆ... ஆஆ ... ஆஆ...

    (F#7) சாராயம்... (B)குடிச்சாக்கா...
    அட... (F#7)சங்கீதம்... (B)தேனா வ(G#m)ரும்...
    (F#7) சங்கீதம்... (B)தேனா வந்தா...
    கூட... (F#7)இங்கிதம்... (B)தானா வ(G#m)ரும்...

    அட... (C#m) தவக்களை...
    சத்தம்... (F#) சகிக்கலை...
    குட்டை... (C#m) குளத்துலே...
    கத்தி... (F#) பழகலே...

    (G#m) நம்மகிட்ட... (C#m)கத்துக்கோ...
    (G#m)வாத்தியாரா... (F#) ஒத்துக்கோ...
    (G#m) எத்தனையோ... (C#m)வித்தையை...
    (G#m)வச்சிருக்கேன்... (F#) பாத்துக்கோ...

    (G#m) உச்சந்தலை... கீழுருக்க...
    உள்ளங்கால்... மேலிருக்க...
    நிக்கட்டுமா... நடக்கட்டுமா... ஹோயா...

    Rajesh
     
    guitarvijay likes this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Adraa sakka! Thank you for making the corrections in my version. Honestly, it was very challenging for me when I transcribed it. So, I definitely expected a lot of tweaks.
    Just played you chords. As always, kalakkkkkkkkkkkkkiteenga Rajesh.

    After comparing, I realized that I have made some silly mistakes. For example, I missed the clear (B) before - ...(B)(B)... in Pallavi. And also chords in below lines in Charanam:
    (G#m) நம்மகிட்ட... (C#m)கத்துக்கோ...
    (G#m)வாத்தியாரா... (F#) ஒத்துக்கோ...

    Loved your version as always Ji. The below lines are amazing!

    (G#m) நான்... விட்டெறிஞ்சேன்...(B)சல்லிய...(B)(B)...
    அட... (G#m)ஊத்திக்கிட்டேன்... (B)மில்லிய... (B)(B)...

    (F#7) சாராயம்... (B)குடிச்சாக்கா...
    அட... (F#7)சங்கீதம்... (B)தேனா வ(G#m)ரும்...
    -- F#7 - semma feel here.

    Thank you again for the fantastic chords!

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jun 22, 2022
    roentgen likes this.

Share This Page