Chords: Namma Kada Veedhi – Amman Kovil Kizhakaale (1986) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Apr 16, 2023.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Another super-peppy song by SPB sir!!

    Composed by: Ilayaraaja
    Sung by: SPB and Chorus

    Scale: A Major
    Time Signature: 6/8


    Pallavi
    (\)
    நம்ம... (A) கடை… (E) வீ(D)தி...
    கல... (A) கலகலக்கும்...
    என்... அக்கா... மக...
    அவ... நடந்து வந்தா...
    குழு: ஆமாம்... சொல்லு...

    நம்ம... (A) பஸ்... (E) ஸ்டாண்(D)டு...
    பள... (A) பளபளக்கும்...
    ஒரு... பச்சைக்கிளி...
    அது... பறந்து வந்தா...
    குழு: அப்படி... சொல்லு...

    ஆஹா... (E) பின்னி... முடிச்(A)ச...
    அவ... ரெட்டை... சடை(E)யும்...
    நல்ல... எட்டு... எடுத்(A)து...
    அவ... வச்ச... நடை(E)யும்...

    (A) தூண்டில் ஒன்னு... (D) போட்டத போல்...
    சுண்டி சுண்டி... வந்திழுக்கும்...

    (A) கடை… (E) வீ(D)தி...
    கல... (A) கலகலக்கும்...
    என்... அக்கா மக...
    குழு: அவ... நடந்து வந்தா...

    Charanam
    ஒரு... (A) சிங்காரப் பூங்கொடிக்கு...
    ஒரு... (D7) சித்தாட... தானெடுத்(A)து...

    அவ... (A) சில்லுன்னு... சிரிக்கையிலே...
    குழு: அடி... ஐயடி... ஐயா...
    சிறு… (D7) வெள்ளி… கொலுசெதுக்(A)கு…

    (D) கண்ணாலே... சம்மதம் சொன்னா...
    கைய புடிச்சா... ஒத்துக்குவா...
    கல்யாணம்... பண்ணணுமின்னா...
    வெக்கப்படு(E)வா...

    (D) வேறெதும்... சங்கடமில்ல...
    சங்கதி எல்லாம்... கத்துக்குவா...
    விட்டு... விலகி... நின்னா...
    கட்டிப்புடிப்(E)பா...

    (A) வெட்ட... வெளியில்...
    குழு: அய்யையோ...
    ஒரு... மெத்தை... விரிச்சேன்...
    குழு: அய்யய்யோ...

    மொட்டு... மலர...
    (E) தொட்டு... பறிச்சேன்...
    மெல்ல... சிரிச்(D)சா...

    (A) க…க…க…க…

    Kind regards,
    Vijay
     
    Last edited: Apr 16, 2023
    abygailann likes this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Hi Vj..Sirappu...What a song ....Even though it is a peppy song but Raja sir' s touch makes this song to be an extraordinary with the voice of SPB sir...Will play it VJ..Thanks....

    John Napoleon
     
    guitarvijay likes this.

Share This Page