Chords:Naan Vaanavillaiye Paathen-Moovender-Sirpy

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 7, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member



    Pallavi
    (Am)
    ஓ ஹோ ஹோ… ஹோ ஓ ஹோ
    ஹோ ஹோ ஹோ ஓ ஹோ (Dm)ஹோ
    ஓ ஹோ (G)ஹோ (Am)ஓ.. ஹோ ஹோ (G)(Am)ஹோ

    (Am)நான் வானவில்லையே பார்த்தேன்
    அதைக் காணவில்லையே வேர்த்தேன்
    (Am)நான் வானவில்லையே பார்த்தேன்
    அதைக் காணவில்லையே வேர்த்தேன்

    ஒரு (Dm)கோடி மின்னலைப் (G)பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா (Am)கேட்டேன்
    இனி (G)நிலவைப் பார்க்கவே (Am)மாட்டேன்
    (Am)ஓஹோ ஓஓஓஓ

    Charanam

    (Am)
    கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடு(Dm)மோ
    (G)பூவில் ஆடிவரும் (Am)வண்டு இமையில் விழ இரு கண்கள் ஆகிவிடுமோ
    (Am)தேடித்தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழ்(Dm) ஓஓஓ
    (G)மூடி வைத்த முயல் (Am)மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ

    (G)பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்(Dm)மா
    (G)முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்(Am)மா
    விழி கண்டவள் கண்டிட (G)கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்(Am)மா
     
    Last edited: Mar 8, 2023
    vs.suresh, tripravi and roentgen like this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Good one John! I like this song too.
    G7 would be better for the first 2 lines of charanam.
    There's no chord at 'விழி கண்டவள்' but a Dm may sound better, then followed by G and Am like you have done.
     
    abygailann and tripravi like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Great Rajesh sir..It's a great pleasure to get compliments from a genius like you. Thank you sir. I will do as per your suggestion. Definately will sound great..

    John
     
    roentgen likes this.

Share This Page