Chords: Naalai Namadhe - Naalai Namadhe (1975) - MSV

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Sep 28, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by M. S. Viswanathan.
    Sung by T. M. Soundararajan, SPB.
    Am, 4/4

    (Am7)அன்பு மலர்களே... நம்பி (G7)இருங்களே...
    (/)நாளை நம(Dm)தே... (/)இந்த நாளும் நமதே…(Am)
    (Am)தருமம் உலகிலே...(C)... (strings)
    (G)இருக்கும் வரையிலே... (strings)
    (/)நாளை நம(Dm)தே... இந்த (/)நாளும் நமதே..(Am)……

    தாய் வழி வந்த(Am) (F) (Am)தங்கங்கள் எல்லாம்(Am)(F)
    (Am)ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
    (G7)காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    (Am)நாளை நமதே
    (Am)நாளை நம(G)தே (F)நாளை நம(Am)தே

    (Am)பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்(G)டம்
    ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்(Am)டம்
    (Am)மூன்று தமிழும் (G)ஓரிடம் நின்று
    பாட வேண்டும் (C)காவியச் (F)சிந்து
    (Am)மூன்று தமிழும் (G)ஓரிடம் நின்று
    பாட வேண்டும் (F)காவியச் (C)சிந்து
    (C)அந்த நாள் (G)நினைவுகள் (F)எந்த (E)நாளும் (Am)மாறாது

    Rajesh
     

Share This Page