Chords:Meenkodi theril manmatha rajan-Karumbu vil-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 9, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, please validate the chords for this beautiful number by Raja sir and KJJ...Tq...

    Meenkodi Theril

    (D)
    மீன் கொடித் (Dsus2)தேரில் (D)மன்மத (Dsus2)ராஜன்
    (D)ஊர்வலம் போகின்(Dsus2)றான்
    (D)மீன் கொடித் (Dsus2)தேரில் (D)மன்மத (Dsus2)ராஜன்
    (D)ஊர்வலம் போகின்(Dsus2)றான்
    ரதி(Bm7)யோ விதியின் பிரிவில்
    மத(F#m7)னோ ரதியின் நினைவில்
    உற(Bm7)வின் சுகமே இரவே தருமே
    (Esus7)காதலர் (Dsus2)தேவனின் (Esus7)பூஜை (D)நாளில்

    (D)மீன் கொடித் (Dsus2)தேரில் (D)மன்மத (Dsus2)ராஜன்
    (D)ஊர்வலம் போகின்(Dsus2)றான்
    (D)மீன் கொடித் (Dsus2)தேரில் (D)மன்மத (Dsus2)ராஜன்
    (D)ஊர்வலம் போகின்(Dsus2)றான் குழு : …………………….

    Charanam
    (D)
    பௌர்ணமி ராவில்.. (F#m).. இளம் (Bm)கன்னியர் மேனி(D)
    (Bm)காதல் ராகம் பாடி(D)யே
    (D)ஆடவர் நாடும்.. (F#m)..அந்த (Bm)பார்வையில்தானோ(D)
    (Bm)காமன் ஏவும் பாண(D)மோ
    நானே உன(Bm)தானேன் (D)நாளும் சுப(Bm7)வே(F#m7)ளை(D)தா(Dsus2)னே..

    (D)மீன் கொடித் (Dsus2)தேரில் (D)மன்மத (Dsus2)ராஜன்
    (D)ஊர்வலம் போகின்(Dsus2)றான்
    (D)மீன் கொடித் (Dsus2)தேரில் (D)மன்மத (Dsus2)ராஜன்
    (D)ஊர்வலம் போகின்(Dsus2)றான்
     
    tripravi likes this.
  2. yesbee

    yesbee Active Member

    Here is the one which was validated and corrected by our Legend Rajesh sometime back,

    (D)மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்
    (D)ரதியோ விதியின் பிரிவில்
    (A)மதனோ ரதியின் நினைவில்
    (Bm)உறவின் சுகமே இரவே தருமே
    (D)காதலர் (Bm)தேவனின் (A)பூஜையில் (D)நாளினில்
    (D)மீன்கொடி தேரில் மன்மத
    ராஜன் ஊர்வலம் போகின்றான்

    (D)பௌர்ணமி ராவில்(F#m)ல்ல் இளம் (Bm)கன்னியர் மேனி(A)னினி
    (Bm)கா(D)தல் (Bm)ராகம் (D)பாடியே...
    Santoor - │ D │ A │ Bm │ D │
    (D)ஆடவர் நாடும்(F#m)ம்ம் அந்த (Bm)பார்வையில் தானோ(A)…..
    (Bm)கா(D)மன் (Bm)ஏவும் (D)பாணமோ...
    (D)நானே. உன(Bm)தானேன்
    (D)நாளும் சுப (Bm)வே(A)ளை (D)தானே .
     
    nalinam and tripravi like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Oh God..Thanks Suresh ji...I did not find this one when I searched for it.. Anyway thanks for your effort to find for me...Thanks Rajesh sir and to you Ji....Love this song...
     

Share This Page