Link: Mazhai Varudhu - Raja Kaiya Vecha (HQ) - YouTube My Version: (G)mazhai varudhu mazhai varudhu kudai kondu vaa (Am)maanay un (G)maraapi(F)lay (C)hoi (G)veyil varudhu veyyil varudhu nizhal kondu vaa (Am)manna un (G)pEr anbilay (C)mazhai pole (G)neeyae.. (C)pozhindhaai (G)thaenay Stanza: (C)iravum ill(G)ai (C)pagalum ill(G)ai (C)inaindha kaiy(G)il (C)pirivum ill(G)ai (Em)sugangal yaavum aLandhu pArpome nadhigal meedhum (C)nadandhu (Em)pArpome nadhigal meedhum nadandhu pArpome sugangal yaavum (C)aLandhu (Em)pArpome (C)unadhu thoLil (F)naan ****ai (C)polay (Am)uranga (C)vendum (G)kanna vaa
Really some one has to bring umbrella to escape from Chord Mazhai (rain).............. I like this song.........thanks..... Sathya
Yes its true Sathya.. Now summer about to start but rain started..... Thanks Senthil... Keep posting..
My vesion with minor changes. G, 5/8 (G)மழை வருது மழை வருது குடை கொண்டு வா (Am)மானே உன் (G)மாராப்பி(F)லே (C)ஹொய் (G)வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா (Am)மன்னா உன் (G)பேரன்பிலே.. (G C F) (C)மழை போல் (G)நீயே பொழிந்தா…(Am)..ய் (G)தேனே…(F)ஏ.. (C)ஏ (G)இரவும் இல்லை ப(C)கலும் (G)இல்லை இணைந்த கையில் பி(C)ரிவும் (G)இல்லை (Em)சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் நதிகள் மீதும் (C)நடந்து (Em)பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் சுகங்கள் யாவும் (C)அளந்து (Em)பார்ப்போம் (C)உனது தோளில் (F)நான் பிள்ளை (C)போலே (Am)உறங்க (C)வேண்டும் (G)கண்ணா வா Rajesh