Chords: Manjal Nilaavukku – Mudhal Iravu (1979) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Oct 17, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Jayachandran and P. Susheela

    Scale: Eb Major
    Time Signature: 4/4


    Prelude
    (Eb)
    ஊ... ஊ...
    ஊ... உ... ஊ... உ... ஊ...
    ஊ... உ... ஊ... உ... ஊ...

    Pallavi
    (Eb)
    மஞ்சள் நிலாவுக்கு…
    இன்று… ஒரே சுகம்… x2

    இது… (Abm) முதல் உறவு…
    இது… முதல் கனவு…
    இந்தத்… (Eb) திருநாள்…
    (Abm) தொடரும்… (Eb) தொடரும்…

    (Eb) மஞ்சள் நிலாவுக்கு…
    இன்று… ஒரே சுகம்…

    (Eb) ஊ... ஊ...
    ஊ... உ... ஊ... உ... ஊ...
    ஊ... உ... ஊ... உ... ஊ...

    Charanam
    (Eb)
    ஆடுவது… பூந்தோட்டம்…
    நீந்துவது… பூங்காற்று…
    (Abm) ஆசைக்… கிளிகள்…
    காதல்… குயில்கள்…
    பாடும்… மொழி(Eb)கள்… கோடி…

    ஆடிப்புனலில்… காவிரி… ஓடி(EM7)டும்... வேகம்…
    (Abm) அணைக்கின்ற… புது மொழிகள்…
    ஒன்றாக… வடிக்கின்ற… புதுக் கவி(Eb)கள்…

    Kind regards,
    Vijay
     
    roentgen, yesbee and tripravi like this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Great work Vijay.
    Some variations in my vesion towards the of charanam.

    (Eb)ஆடிப்புனலில்… காவிரி… ஓடிடும்... வேகம்…
    (Abm) அணைக்கின்ற… (Eb)புது மொழி(Abm)கள்…
    ஒன்(Eb)றாக… (Abm)வடிக்கின்ற… (Eb)புதுக் கவி(Abm)கள்…..(Eb)....
     
    guitarvijay and tripravi like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Thank you very much for your great feedback and subtle changes.
    They are perfect to my ears now.

    Kind regards,
    Vijay
     

Share This Page