Composed by Ilaiyaraaja. Sung by Ilaiyaraaja and S. N. Surendar. Bm, 6/8 Pallavi: Mangai (Bm)Nee Maangani Madal Vidum Malligai Vaazhththidum Ma(A#dim7)zhaith Thu(Bm)li Sindhidum Punna(F#)gai Sindhaamani Nadak(Bm)kum Thottam (E)Nee naano(A)ru Thae(Bm)ni Charanam: (D)Kai Veesi Pogindra Vaigaasi Maegam Kai Saerthhu Paadaadho Dhanyaasi (Em)Raagam (D)Mai Poosi Paarkkindra Kan Paarvai Neelam Ennodu Kaanaadho Kalyaana (A)Kolam (E)Siththaadai Mael Aadum Sendhoora (A)Dhaegam (E)Sirppangal Kondaadum Porkkoyil (A)Aagum (F#)Thadaagam Nee Thanneerum (Bm)Naan Ondraaga (F#)Vaaa _____________________________________________________________ இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, S. N. சுரேந்தர் பல்லவி: மங்கை (Bm)நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் ம(A#dim7)ழைத் (Bm)துளி சிந்திடும் புன்ன(F#)கை சிந்தாமணி நடக்(Bm)கும் தோட்டம் (E)நீ நான் ஒ(A)ரு தே(Bm)னீ சரணம்: (D)கை வீசிப் போகின்ற வைகாசி மேகம் கை சேர்த்துப் பாடாதோ தன்யாசி (Em)ராகம் (D)மை பூசிப் பார்க்கின்ற கண் பார்வை நீலம் என்னோடு காணாதோ கல்யாணக் (A)கோலம் (E)சித்தாடை மேல் ஆடும் செந்தூர (A)தேகம் (E)சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயில் (A)ஆகும் (F#)தடாகம் நீ தண்ணீரும் (Bm)நான் ஒன்றாக (F#)வா Rajesh