Chords:Maname thotta Chinunggi-Thotta Chinunggi-Philip Jerry

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 8, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member



    MANAME THOTTA CHINUNGGI

    Singer: Hariharan
    Music: Philip Jerry

    Pallavi
    (D)
    மனமே தொட்டால் சிணுங்கிதானே
    அதுவே தன்னால் மல(Em7)ரும் மா(A)னே
    உற(G)வோ என்னாலும் (A)தீராது
    பகை(G)யோ என்(A)னாலும் (D)வாராது

    மனமே தொட்டால் சி(C)ணுங்கிதா(D)னே

    Charanam 1
    (A)…
    தாய்(D)பாலே விஷமாய் மாறுமா
    தமிழ்த் (G)தாயே நீ அதை (A)கூறம்மா
    (A)…பெற்றத் (D)தந்தை மீதே கோபமா
    பிள்ளைக்(G) கோபம் இங்கே (A)நியாயமா

    தினந்(Em)தோறும் காலம் (Asus4)மாறுமே
    தினந்(Em)தோறும் காலம் (Asus4)மாறுமே

    இது (A)பாவமோ இல்லை (D)சாபமோ
    சில (C)காலம் தோன்றும் (D)சோகமோ

    Charanam 2
    (A)….நிழலே(D)உன் பின்னால் நிலையில்லை
    நிலவே(G) இங்கு யாருக்கும்(A) உறவு இல்லை
    (A)…காற்றே(D) தன் வழியது அறிந்ததில்லை
    கடலே(G) தன் அலைகளை (A)புரிந்ததில்லை

    இது(Em)தானே உலகின் (Asus4)நியதியடி
    இது(Em)தானே உலகின் (Asus4)நியதியடி

    இது (A)போலவே உந்த (D)வாழ்விலே
    வந்த (C)சோகம் நாலை (D)மாறுமே
     

Share This Page