Dear friends..a very melodious oldies by TMS and P Susheela... Song: Manam Kanivana Movie: Ithu Sathyam Music: MSV (D)மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் (A)கல்லும் கனியாகு(D)ம் (D)அஹஹ ஆஹ ஆஹ ஆஹ (A)ஆஹாஹாஹ (D)ஆஹஹாஹா (D)மனம் கனிவான அந்தக் (A)கன்னியைக் கண்டால் (D)கல்லும் கனியாகும் (D)முதல் முதலாக அவள் (A)கைகள் விழுந்தால் (Bm)முள்ளும் மலரா(D)கும் ஆஹ (A)முள்ளும் மலரா(D)கும் ஆஹ (A)கல்லும் கனியா(D)கும் Charanam (D)பாதிக் கண்ணை (G)மூடித் திறந்து (Bm)பார்க்கும் பார்வை (D)காதல் விருந்து (D)ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்…ம்ம்….ம்…… (D)பாதிக் கண்ணை (G)மூடித் திறந்து (Bm)பார்க்கும் பார்வை (D)காதல் விருந்து (A)ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு (D7)சாறு கொண்ட காதல் கரும்பு அன்னம் என்ற (G)நடையினைக் கண்டு (D)மன்னர் தம்மை மறந்ததும் உண்டு அன்னம் என்ற (G)நடையினைக் கண்டு (D)மன்னர் தம்மை மறந்ததும் உண்டு