Chords: Mana Maalaiyum Manjalum - Vaathiyaar Veettu Pillai (1989) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Oct 26, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Ilaiyaraaja.
    Sung by SPB.
    C, 4/4

    மண(C)மாலையும் மஞ்சளும் சூடி
    புது கோலத்தில் நீ வரும் (Fm)நே(C)ரம்
    மணமாலையும் மஞ்சளும் சூடி
    புது கோலத்தில் நீ வரும் (Fm)நே(C)ரம்
    அண்ணன் விழிகள்
    கண்ணீர் மழையில்
    நனைந்தே நான் வாழ்த்தி(Fm)னேன்

    (C)தாழம்பூ கைகளுக்கு
    தங்கத்தில் செய்த காப்பு
    வாழைப்பூ கைகளுக்(Fm)கு
    வைரத்தில் (C)செய்த காப்பு
    உன் அண்ணன் போட வேண்டும்
    ஊரெல்லாம் காண வேண்டும்
    கல்யாண நாளில் இங்(Fm)கே
    கச்சேரி வைக்க(C)வேண்டும்
    (Fm)சின்னஞ்சிறு (Ab-aug)கிளியே (C)வா…..(E-aug)ஆ..ஆ
    (Fm)செம்பவழ (Bb7)கொடியே வா…..(C7)ஆ..ஆ
    (C)பிறை போல் நுதலில் அணியும் திலகம்
    நிலையாய் வாழட்டு(Fm)மே

    Rajesh
     
    guitarvijay and tripravi like this.

Share This Page