Chords: Malarae Paesu Mouna Mozhi - Geethanjali (1985)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by yesbee, Mar 9, 2022.

  1. yesbee

    yesbee New Member

    Tried this beautiful song today... Please let me know how this sounds... (It's not the original chords used)

    (C)மலரே பேசு (Am)மௌன மொ(C)ழி
    (C)மனம் தான் (Ab+)ஓடும் (C)ஆசை (Ab+)வழி
    (C)வாசலைத் (Cm)தேடி (Gsus4)ஓடிவந்(Cm)தேன்
    (Cm)வாலிப ராகம் (Am)பாடி வந்தே(C)ன்...

    ---(C)மலரே பேசு (Am)மௌன மொ(C)ழி

    (C)வாசனைப் (Am)பூக்(C)கள் (Ab+)வாய் வெடிக்(C)க
    (C)ஆயிரம் ஈக்கள் (Am)தேன் குடிக்க
    (C)நான் ஒரு (Am)பூ(C)வோ (Ab+)நீ பறிக்(C)க
    (C)நால்வகை குணமும் (Am)நான் மறக்க
    (Cm)மெதுவாய் குலுங்கும் மாங்கனி(Gsus4)யே
    (Cm)கிடைத்தால் விடுமோ ஆண்கிளி(Gsus4)யே
    (C)மடிமேல் (Cm)கொடி போல் (Gsus4)விழுந்தே(Am)னே..(C)...

    --(C)மலரே பேசு (Am)மௌன மொ(C)ழி
     

Share This Page