Chords: Maancholai Kili Irukku – Amman Kovil Thiruvizha (1999) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (GuitarVJ)...
    Thanks to VJ for this wonderful work and the dedication.

    Composed and sung by: Ilayaraaja

    Scale: A Minor
    Time Signature: 6/8


    Prelude
    (\)
    வாசமுள்ள... வெட்டிவேரு...
    வந்து... விளையாடுதடி...
    ஒரு... நேசமுள்ள மல்லியப்பூ...
    கொஞ்சி... மணம் வீசுதடி...

    பாசமுள்ள... மயிலே...
    கூச்சமென்ன... குயிலே...
    நீ வாடி... கொஞ்சம் வெளியே...

    Pallavi
    (Asus4)
    மாஞ்சோலை... (E7) கிளியிருக்கு...
    சிறு (Asus4) பூப்போலே... (E7) சிரிச்சிருக்கு...
    அசைந்(Asus4)தாடும்... சின்னஞ்சிறு... (E7) மயிலே...
    இது மாலை... நல்ல (Am) நேரம்...
    முத்து(E7)மாலை... தர(Am)வேணும்...

    அடி... (Asus4) மாஞ்சோலை... (E7) கிளியிருக்கு...
    சிறு (Asus4) பூப்போலே... (E7) சிரிச்சிருக்கு...

    Charanam
    (Asus4)
    சோளக்கொண்டை... தாளத்துக்கு...
    தொட்டு... விளையாடு...
    (E7) நீலக்கெண்ட... மீனக்கண்டு...
    மெட்டு வரும்... (Asus4) பாடு... x2

    (C) அல்வா... பேச்சுக்காரி...
    இந்த... (E7) அத்தான்... முன்னே... வாடி...
    நீ... (C) மச்சு வீட்டு... மாடி...
    ஒரு (E7) மச்சான்... வந்தான் தேடி...

    (Am) உன்னாலே... (E7) இந்நாளே...
    (Am) பொன்னாளே... ஹோஹேய்...
     
    Last edited: Apr 3, 2023
    tripravi likes this.

Share This Page