Composed by: Ilaiyaraaja Sung by: Malaysia Vasudhevan Scale: Ab Major Time Signature: 6/8 Pallavi (Ab) மாமனுக்கு... மயிலாப்பூரு(Bbm)தான்... உங்க... (Eb7) மாமிக்கு அந்த... சித்திர குளம்...(Ab)தான்... x2 (Ab) பாத்து கிட்டது... மாம்பலத்துல... (Eb7) பழகி கிட்டது... தாம்பரத்துல... (Ab) மாலை இட்டது... மண்ணடியில... (Eb7) அணைச்சு கிட்டது... ஆவடியில... (Ab) டோய்... (Ab) மாமனுக்கு... மயிலாப்பூரு(Bbm)தான்... உங்க... (Eb7) மாமிக்கு அந்த... சித்திர குளம்...(Ab)தான்... ஹேய்... ஹேய்... Charanam (Ab) குயிலோட... நான் பாடனும்... (Bbm) மயிலோட... (Db) நான் ஆட(Ab)னும்...ஹேய்... (Ab) அடியே... நீ மீனாட்சியா... (Bbm) அழகான... (Db) காமாட்சி(Ab)யா... (Ab) யாரு இங்கே... (Bbm) மகாரா(Eb)ணி... (Ab) யாரு இங்கே... (Eb7) யுவ ரா(Ab)ணி... (Ab) ஞானி கூட... (Bbm) வழி மா(Eb)றி... (Ab) போக வேணும்... (Eb7) சுதி ஏ(Ab)றி... (Ab) கத்துறதிலே... கத்துற... புள்ளையா... சுத்துறதிலே சுத்தல… சுத்தல… (Ab) வெத்தல… வெள்ள… வெத்தல… வெத்தல… பத்தல… கொஞ்சம்… பத்தல… பத்தல… (Fm) சட்டுன்னு… தந்தா… (Db) தந்துரு… தந்துரு… ஜம்முன்னு… வந்தா… வந்துரு… வந்துரு… தமிழா… தெலுங்கா… (Eb) உருதா… மன்மத காளைக்கு… பாஷைல்(Ab)லே… Kind regards, Vijay