Chords: Konji Konji Pesi – Kaidhi Kannaayiram (1960) – KVM

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Sep 24, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: K.V.Mahadevan
    Sung by: P.Susheela

    Scale: B Major
    Time Signature: 2/4


    Pallavi
    (B)
    கொஞ்சி கொஞ்சி... பேசி... மதிமயக்(E)கும்...
    (B) வஞ்சகரின் உலகம்... வலை (F#7) விரிக்(B)கும்... x2

    (B) கொஞ்சி கொஞ்சி... பேசி... கொஞ்சி கொஞ்சி...

    (B) ஆ... அ... அ... அ... (E) ஆ... ஆ...
    ஓ... ஒ... ஒ... ஒ... (B) ஓ... ஓ... x2

    Charanam
    (B)
    நஞ்சை நெஞ்சிலே... மறைத்திருக்(F#7)கும்...
    நம்பும் நல்லவர்... குடி கெடுக்(B)கும்... x2

    (B) உண்மை இதை... உணர்ந்து...
    (F#7) நன்மை பெற... படித்து...
    (B) உலகினில்... (E) பெரும்புகழ்... (B) சேர்த்(F#7)திட(B)டா...

    Kind regards,
    Vijay
     
    tripravi and yesbee like this.

Share This Page