Chords: Kettum Pattanam Poi - Unni Cholli Kutramillai (1990) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jun 18, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    My version of the chords for this lovely melody by Maestro.

    Composed and Sung by: Ilaiyaraaja

    Scale: A Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (E)
    கெட்டும்... பட்டணம் போய்ச்...
    சேரென்று...
    (C) சொன்னவன்... நல்லவனா...
    நான்... அறியேன்... x2

    (E) காவேரி... வாசம் விட்டு...
    கூவத்தின்... (Am) வாசம் கண்டேன்... x2

    (Am) என் கதை... அம்மம்மம்மா...
    உன் கிட்டச்... சொல்லட்டுமா...
    (E) கெட்டும்... பட்டணம் போய்...

    (E) கெட்டும்... பட்டணம் போய்ச்...
    சேரென்று...
    (C) சொன்னவன்... நல்லவனா...
    நான்... அறியேன்... x2

    Charanam
    (Am)
    தவறு... நெருங்காமல்...
    தடமும்... புரளாமல்...
    நெருப்பாய்... நான் இருந்தேன்...
    (Am) தரும... நெறி காக்கும்...
    மனிதர்... பல பேர்க்கு...
    செருப்பாய்... நான் இருந்(E)தேன்...

    (Am) கடமை... நடை போடும்...
    காவல்... துறையோடு...
    துருப்பாய்... நான் இருந்தேன்...
    (Am) களவு... புரிவோரை...
    உளவு... பார்க்கின்ற...
    பொறுப்பாய்... நான் இருந்(E)தேன்...

    (Am) நல்லது... நடக்கலே... (E) பொதுவாக...
    (Am) நிம்மதி... க(Dm)லைந்தது... (E) மெதுவாக...
    (Am) இங்கொரு... குடும்பமே... (E) பலியாக...
    (Am) என் மனம்... எ(Dm)னக்குத் தான்... (E) பகையாக...

    (E) போயாச்சு... என் தூக்கங்கள்...
    வேராச்சு... என் நோக்கங்கள்...
    (Am) என் கதை... அம்மம்மம்மா...
    உன் கிட்டச்... சொல்லட்டுமா...

    Kind regards,
    Vijay
     

Share This Page