Chords: Kattu Kuyilu - Thalapathi (1991) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, May 31, 2023.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Ilaiyaraaja.
    Sung by SPB and K. J. Yesudas
    Am, 4/4

    Pallavi:
    (Am)Kattu kuyilu manasukulla
    Paatukendrum panjamilla paada thaan
    Thavilai thattu thulli kitu
    Kavalai vitu katchai kattu aada thaan

    Ello(Am)rum mothathilae
    Sandho(Dm)sa (G)theppathilae (Am)
    Thalladum nerathilae
    Ulla(Dm)sa (G)nenjathilae.. (Am)hey

    Charanam:
    (A)Poda ellam vitu thallu
    Pazhasai ellam (G)suttu thallu
    (A)Puthusa ippa (G)porandhomunu
    (A)Ennikollada doi
    Payanam engae ponaal enna
    Paathai nooru (G)aanalenna
    (A)Thottam vechavan (G)thanneer viduvan
    (A)Summa nillada doi
    Oodha kaathu veesa
    Odambukulla koosa
    Kuppa koolam patha vachu (Dm)kaayalam
    (A)Thai porakum naalai
    Vidiyum nalla velai
    Ponga paalu vellam polae (Dm)paayalam
    (Dm)Achu vellam (Am)pacharisi
    (Dm)Vetti vecha (C)sengarumbu
    (E4)Athanaiyum thithikira
    __________________________________________________________________________

    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: SPB, K. J. யேசுதாஸ்

    பல்லவி:
    (Am)காட்டுக்குயிலு மனசுக்குள்ள
    பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
    தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்

    எல்லோ(Am)ரும் மொத்தத்திலே
    சந்தோ(Dm)(G)தெப்பத்திலே.. (Am)
    தள்ளாடும் நேரத்திலே
    உல்லா(Dm)(G)நெஞ்சத்திலே..(Am) ஹேய்

    சரணம்:
    (A)போடா எல்லாம் விட்டுத் தள்ளு
    பழசை எல்லாம் (G)சுட்டுத் தள்ளு
    (A)புதுசா இப்போ (G)பொறந்தோமுன்னு
    (A)எண்ணிக்கொள்ளடா டோய்
    பயணம் எங்கே போனால் என்ன
    பாதை நூறு (G)ஆனால் என்ன
    (A)தோட்டம் வெச்சவன் (G)தண்ணீர் விடுவான்
    (A)சும்மா நில்லடா டோய்
    ஊத காத்து வீச
    உடம்புக்குள்ள கூச
    குப்ப கூலம் பத்தவச்சு (Dm)காயலாம்
    (A)தை பொறக்கும் நாளை
    விடியும் நல்ல வேளை
    பொங்கப்பாலு வெள்ளம் போலே (Dm)பாயலாம்
    (Dm)அச்சு வெல்லம் (Am)பச்சரிசி
    (Dm)வெட்டி வெச்ச (C)செங்கரும்பு
    (E4)அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்

    Rajesh
     
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,

    Wow!!!! Lollipop Laddu maadhiri, semma easy chords! Total bliss!

    Loved the transition from Am to A in Charanam.

    Excellent feel in Dm, Am, C and Esus4 placements!

    Thank you for the superb chords!

    Kind regards,
    Vijay
     
    tripravi and abygailann like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Ya. Easy chords but evergreen song...Athan Raja sir...
     
    tripravi likes this.
  4. tripravi

    tripravi Well-Known Member

    Thank you Rajesh, best wishes
     

Share This Page